தங்கம், வெள்ளி விலை: 24 மணிநேரத்தில் 3 முறை உயர்வு!! இந்த வாரத்துக்குள் பெரிய டிவிஸ்ட் இருக்கு!! – Allmaa
செய்திகள் தங்கம், வெள்ளி விலை: 24 மணிநேரத்தில் 3 முறை உயர்வு!! இந்த வாரத்துக்குள் பெரிய டிவிஸ்ட் இருக்கு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 10:05 [IST] Share This Article அமெரிக்கா வெனிசுலா மீது நடத்திய ராணுவ நடவடிக்கை மற்றும் அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் வெளியிட்டு வரக்கூடிய அறிவிப்புகள் காரணமாக உலக அளவில் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தங்கம், வெள்ளி விலையை பெருமளவு உயர்த்தி இருக்கிறது.சென்னையில் 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று முறை தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு கண்டிருக்கின்றன. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று காலை, மாலை என இருவேளையும் உயர்ந்தது. இன்று காலையில் மீண்டும் விலை உயர்ந்திருக்கிறது . நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து 12,760 ரூபாய்க்கு விற்பனையானது.இந்த…
