apple6-1769741800

Breaking: அடி தூள்..! சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்..! தேடி வந்து இடம் பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்..!

  செய்திகள் அடி தூள்..! சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்..! தேடி வந்து இடம் பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 30, 2026, 8:29 [IST] Share This Article இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னிலையில் இருக்கிறது. அண்மையில் கூட ரியல் எஸ்டேட் விற்பனையில் மற்ற நகரங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கும் நிலையில் சென்னை மட்டுமே வளர்ச்சியை எட்டி இருப்பதாக ஒரு அறிக்கை வெளியானது.இதற்கு முக்கிய காரணம் சென்னையில் பல்வேறு நிறுவனங்களின் ஐடி அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி மையங்கள் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் பெறுகின்றன, எனவே வேலைவாய்ப்பு பெருகுவதற்கு ஏற்ப மற்ற துறைகளும் நல்ல வளர்ச்சியை காட்டி வருகின்றன. சென்னையின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு மகுடம் சூடக் கூடிய வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.உலகின்…

Read More
aadhar1-1769600754

அனைத்து ஆதார் சேவைகளும் இனி ஒரே இடத்தில்!! பயன்பாட்டுக்கு வந்தது புது Aadhaar App!! – Allmaa

  செய்திகள் அனைத்து ஆதார் சேவைகளும் இனி ஒரே இடத்தில்!! பயன்பாட்டுக்கு வந்தது புது Aadhaar App!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 28, 2026, 17:18 [IST] Share This Article இந்தியாவில் இன்றியமையாத அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறி இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து அரசின் நல சேவைகளை பெறுவது வரை ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. போட்டி தேர்வுகளில் பங்கேற்பது, கேஒய்சி நடைமுறைகள் என ஆதார் அட்டை நம்முடைய புகைப்பட அடையாளமாகவும் முகவரி அடையாளமாகவும் இருக்கிறது.ஆதார் அட்டையில் நம்முடைய தகவல்களை அப்டேட் செய்திருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்டங்களை பெற முடியும். ஏன் போட்டி தேர்வுகளில் கூட பங்கேற்க முடியும். அந்த வகையில் ஆதாரில் நம்முடைய தகவல்கள் சரியாக இருப்பது அவசியம். ஆதாரில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஈ சேவை மையங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டும். ஆனால்…

Read More
goldf48-1769575019

தங்கம், வெள்ளி விலை: சாமானியர்களுக்கு விழுந்த பேரிடி!! நாளைக்கு பெரிய சூறாவளியே காத்திருக்கு!! – Allmaa

  செய்திகள் தங்கம், வெள்ளி விலை: சாமானியர்களுக்கு விழுந்த பேரிடி!! நாளைக்கு பெரிய சூறாவளியே காத்திருக்கு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 28, 2026, 10:10 [IST] Share This Article லட்சக்கணக்கான சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் சென்னையில் இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. குறிப்பாக தங்கம் விலை 1.5 லட்சத்தையும், வெள்ளி விலை 4 லட்சத்தையும் தொட்டுவிட்டன.சென்னையில் திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து 15,025 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் அதிசயமாக தங்கத்தின் விலை குறைந்தது. கிராமுக்கு 65 ரூபாய் விலை சரிந்து 14,960 ரூபாய்க்கு விற்பனையானது. பரவாயில்லை தங்கம் விலை குறைகிறது என மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குள் நேற்றைய விட பல மடங்கு வேகமாக இன்று…

Read More
parandurf5-1769510308

பரந்தூர் ஏர்போர்ட்: சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அடிக்கல் நாட்டப்படுகிறதா?

  செய்திகள் பரந்தூர் ஏர்போர்ட்: சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அடிக்கல் நாட்டப்படுகிறதா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 27, 2026, 16:11 [IST] Share This Article சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பது என முடிவு செய்து தமிழ்நாடு அரசு அதற்கான பணிகளை மிக தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. ஒருபுறம் பரந்தூர் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழ்நாடு அரசு விமான நிலைய திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி, ஒப்பந்த ஆவணம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாடு அரசு மார்ச் மாதத்தில் பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி தொடர்பான டெண்டர் ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறது என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இந்த டெண்டர்…

Read More
tnf3-1769512614

காலி நிலத்துக்கு காசு!! தமிழக அரசின் இந்த வெப்சைட்ல பதிவு பண்ணுங்க..30 வருஷத்துக்கு வருமானம் உறுதி!!

  வகுப்புகள் காலி நிலத்துக்கு காசு!! தமிழக அரசின் இந்த வெப்சைட்ல பதிவு பண்ணுங்க..30 வருஷத்துக்கு வருமானம் உறுதி!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 27, 2026, 16:48 [IST] Share This Article புவி வெப்பமயமாதல் மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றங்கள் உலகம் முழுவதுமே பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. திடீரென கன மழை பெய்வது , கடுமையான புயல், சூறாவளிகளை சந்திப்பது, பெரும் வறட்சியை காண்பது என காலநிலை மாற்ற பாதிப்புகளை மனிதர்களாகிய நாம் அனுபவிக்க தொடங்கி விட்டோம்.புவி வெப்பமயமாதலை தடுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புதிய புதிய திட்டங்களை ஊக்குவித்து வருகிறது. இதில் தமிழ்நாடு அரசும் தற்போது மிகச்சிறந்த ஒரு முன்னெடுப்பை தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க…

Read More
tradedeal1-1769501126

Breaking: டிரம்பின் தூக்கத்தை கலைத்த இந்தியா!! ஐரோப்பிய ஒன்றியத்துடன் மெகா டீல்!! இனி வளர்ச்சி மட்டும் தான்!!

  செய்திகள் டிரம்பின் தூக்கத்தை கலைத்த இந்தியா!! ஐரோப்பிய ஒன்றியத்துடன் மெகா டீல்!! இனி வளர்ச்சி மட்டும் தான்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 27, 2026, 13:36 [IST] Share This Article இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்து ஆகியிருக்கிறது.இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை பல கட்டங்களை கடந்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருக்கிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் தலைவர் அண்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா…

Read More
whatsapp5-1769496000

Breaking: வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணமா? கோடிக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சி..!!

  செய்திகள் வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணமா? கோடிக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 27, 2026, 12:12 [IST] Share This Article உலகளவில் பல கோடி பேர் பயன்படுத்தக்கூடிய ஒரு தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp இருக்கிறது. தனிப்பட்ட முறையிலும் அலுவல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ஏராளமானவர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள்.உலக அளவில் பெரும்பாலானவர்களின் நம்பிக்கை மிகுந்த ஒரு செயலியாக வாட்ஸ் அப் திகழ்ந்து வருகிறது. இதற்கு அதில் உள்ள என்கிரிப்டட் மெசேஜ் முறை முக்கிய காரணம். தொடக்கத்தில் மெசேஜ் அனுப்ப கூடிய ஒரு செயலியாக மட்டுமே இருந்த வாட்ஸ் அப். தற்போது புகைப்படங்கள் ,ஃபைல்கள், வீடியோ உள்ளிட்டவற்றை பகிரும் வசதி கொண்டிருக்கிறது. அலுவல் ரீதியான மீட்டிங்குகளை நடத்துவதற்கான வசதியும் வாட்ஸ்அப் செயலியில் வந்து விட்டது.வாட்ஸ் அப் சேனல், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என புதுப்புது வசதிகள் அப்டேட்…

Read More
goldf31-1769488639

குறைந்தது தங்கம் விலை!! ஒரு கிராம் ரூ.15,000க்கு கீழ் சென்றது..!! மேலும் விலை குறையுமா? – Allmaa

  செய்திகள் குறைந்தது தங்கம் விலை!! ஒரு கிராம் ரூ.15,000க்கு கீழ் சென்றது..!! மேலும் விலை குறையுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, January 27, 2026, 10:11 [IST] Share This Article சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கம் விலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்று விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. இந்த விலை குறைவு இப்படியே நீடிக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாகும்.சென்னையில் கடந்த வாரத்தில் 6 வர்த்தக நாட்களில் ஒரு நாளை தவிர்த்து 5 நாட்கள் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. நேற்றைய தினம் வரலாற்றிலேயே இல்லாத அளவாக புது உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 15,000 என்ற மைல் கல்லை கடந்தது.…

Read More
regis1-1769486111

பரம்பரை சொத்து பத்திரப்பதிவு செய்ய போறீங்களா? இந்த ஆவணம் இல்லனா வாய்ப்பில்ல ராஜா

  செய்திகள் பரம்பரை சொத்து பத்திரப்பதிவு செய்ய போறீங்களா? இந்த ஆவணம் இல்லனா வாய்ப்பில்ல ராஜா News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 27, 2026, 9:27 [IST] Share This Article சொத்து பத்திரப்பதிவுகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதாவை தாக்கல் செய்தது.இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அவர் இந்த மசோதாவினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தார். தற்போது அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த பத்திரப்பதிவு மசோதாவின் படி ஒரு சொத்தினை பத்திரப்பதிவு செய்யும்போது அதன் அசல் ஆவணங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அந்த சொத்து…

Read More
gold-2026-01-25t165735-197-1769340761

இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை காத்திருக்கலாமா? – Allmaa

  செய்திகள் இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை காத்திருக்கலாமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, January 25, 2026, 17:05 [IST] Share This Article உலக அளவில் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே உச்சத்தில் இருக்கின்றன. அது இந்தியா சந்தையிலும் வலுவாக எதிரொலிக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1, 18,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 365 ரூபாய்க்கு ஒரு கிலோ 3,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பல்வேறு காரணங்கள் தங்கம் வெள்ளி விலையை தொடர்ச்சியாக உயர்த்திய வண்ணமே இருக்கின்றன. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 100 டாலர்கள் என்ற அளவை கடந்து விட்டது , ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5000 டாலரை நெருங்கி விட்டது. இந்தியாவிலும் எம்சிஎக்ஸ்…

Read More