infosys5-1769157821

Breaking: ஐடி பணிநீக்கங்களுக்கு மத்தியில் நல்ல செய்தி சொன்ன இன்போசிஸ்!! மாணவர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க!!

  செய்திகள் ஐடி பணிநீக்கங்களுக்கு மத்தியில் நல்ல செய்தி சொன்ன இன்போசிஸ்!! மாணவர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Friday, January 23, 2026, 14:29 [IST] Share This Article உலகம் முழுவதுமே டெக் மற்றும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மீண்டும் கையில் எடுக்க தொடங்கி இருக்கின்றன. அமேசான் நிறுவனம் 14000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடிய அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடப் போகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன செயல்பாடுகளையும் மறுக்கட்டமைப்பு செய்ய தொடங்கிவிட்டன. இதன் காரணமாக ஜூனியர் மற்றும் மிடில் லெவல் ஊழியர்களுக்கான தேவை என்பது குறைந்து வருகிறது. ஏனெனில் அந்த வேலைகளை நிறுவனங்கள் ஏஐ வசம் ஒப்படைத்த வண்ணம் இருக்கின்றன.இந்த பணி நீக்கங்களால் தற்போது ஐடி மற்றும் கணினி அறிவியல் பிரிவில் கல்லூரி படிப்பை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு…

Read More
rationf3-1769153230

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா? இந்த தேதியில இந்த இடத்துக்கு போங்க வேலை முடிஞ்சிடும்!! – Allmaa

  செய்திகள் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா? இந்த தேதியில இந்த இடத்துக்கு போங்க வேலை முடிஞ்சிடும்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 23, 2026, 13:03 [IST] Share This Article ரேஷன் கார்டுகள் நம் முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கான ஒரு ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது.ரேஷன் கார்டு மூலமாக தான் ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாகவும், மானிய விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை ,பொங்கல் பரிசு தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டுகள் தான் அடிப்படை ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது.ரேஷன் கார்டுகளில் நம்முடைய பெயர், முகவரி ஆகியவற்றை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது நல்லது. அப்படி அப்டேட்டாக இருந்தால் தான் மகளிர் உரிமை…

Read More
gold93-1769143257

Breaking: ஆசை காட்டி மோசம் செய்த தங்கம், வெள்ளி விலை! நேற்றைய சரிவை விட 2 மடங்கு உயர்வு..நகை கடை பக்கம் கூட போக முடியாது

  செய்திகள் ஆசை காட்டி மோசம் செய்த தங்கம், வெள்ளி விலை! நேற்றைய சரிவை விட 2 மடங்கு உயர்வு..நகை கடை பக்கம் கூட போக முடியாது News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Friday, January 23, 2026, 10:41 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒரே நாளில் சவரனுக்கு 3,600 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி வரை என ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து தொடர்ந்து நான்கு வர்த்தக நாட்களாக தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்த நிலையில், இந்த விலை குறைவு அப்படியே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் அதை விட வேகமாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்திருக்கிறது.நேற்றைய வர்த்தகத்தில் 22…

Read More
goldbarf-1769140738

Breaking: வேண்டுமென்றே உயர்த்தப்படுகிறதா தங்கம், வெள்ளி விலை? உலக சந்தையில் நடந்த டிவிஸ்ட்!!

  செய்திகள் வேண்டுமென்றே உயர்த்தப்படுகிறதா தங்கம், வெள்ளி விலை? உலக சந்தையில் நடந்த டிவிஸ்ட்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 23, 2026, 9:31 [IST] Share This Article உலகம் முழுவதுமே தங்கம் வெள்ளி விலை உயர்வு தான் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. சர்வதேச அளவில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் உடனடியாக அதன் தாக்கத்தை தங்கம், வெள்ளி விலையில் தான் நாம் உணர முடிகிறது.போர்பதற்றம், புவிசார் மோதல்கள், வர்த்தக மோதல்கள் என சர்வதேச அரசியலிலும் சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எந்த ஒரு அறிவிப்பும் எந்த ஒரு நடவடிக்கையும் உடனடியாக தங்கம், வெள்ளி விலையை உயர்த்திவிடுகின்றன. ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரையிலான இந்த மூன்று வார காலத்திலும் சர்வதேச காரணிகள் தங்கம் வெள்ளி விலையை பல மடங்கு உயர்த்தி விட்டன.ஜனவரி மாத தொடக்கத்தில் வெனிசுலா…

Read More
polandf-1769072176

Breaking: தங்கம் விவகாரத்தில் புது டிவிஸ்ட்!! திடீரென அதிகளவு தங்கத்தை வாங்கும் ஐரோப்பிய நாடு!!

  World தங்கம் விவகாரத்தில் புது டிவிஸ்ட்!! திடீரென அதிகளவு தங்கத்தை வாங்கும் ஐரோப்பிய நாடு!! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 22, 2026, 14:28 [IST] Share This Article பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அபாயகரமான பொருளாதார சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு அதிகரித்துள்ளது.டாலரின் மதிப்பு சரிந்து வருவதும் அமெரிக்க பல்வேறு நாடுகளுடன் வர்த்தக மோதலில் ஈடுபடுவதும், புவி சார் பதட்டங்களும் உலக நாடுகளை அதிக தங்கம் வாங்க செய்கின்றன. அதாவது கரன்சிகளின் மதிப்பு குறையலாம் அல்லது முடக்கப்படலாம், ஆனால் நம் கைவசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஒரு லாஜிக் தான் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளையும் அதிக தங்கம் வாங்க வைக்கிறது.2025 ஆம் ஆண்டில் போலந்து…

Read More
moon1-1768993809

நிலாவில் சுற்றுலா, தங்குவதற்கு ஹோட்டல்!! அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!! கட்டணம் எவ்வளவு தெரியுமா? – Allmaa

  செய்திகள் நிலாவில் சுற்றுலா, தங்குவதற்கு ஹோட்டல்!! அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!! கட்டணம் எவ்வளவு தெரியுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 21, 2026, 16:52 [IST] Share This Article பூமியைத் தாண்டி வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமடைந்து இருக்கின்றன. பூமியின் துணைக்கோளான நிலாவில் பல்வேறு நாடுகளும் தங்களுடைய விண்கலன்களை அனுப்பி ஆய்வு நடத்தி இருக்கின்றன.நிலாவிலேயே பல்வேறு பகுதிகளை இன்னும் நம்மால் ஆய்வு செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் நிலாவுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 2032 ஆம் ஆண்டுக்குள் நிலாவில் தங்கும் இடங்களை கட்டமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த ஜிஆர்யு ஸ்பேஸ் என்ற நிறுவனம்.இதனை அடுத்து மனிதர்களை நிலாவுக்கு சுற்றுலா அழைத்து செல்ல இருப்பதாக கூறியிருக்கிறது. இதற்காக…

Read More
vadapala-1768986461

Breaking: வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் எப்போது? முக்கிய அப்டேட் வெளியீடு!!

  செய்திகள் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் எப்போது? முக்கிய அப்டேட் வெளியீடு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 21, 2026, 14:39 [IST] Share This Article வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய சென்னை நகரத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கவும் மெட்ரோ ரயில் திட்டங்கள் இன்றியமையாதவையாக மாறி இருக்கின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சௌகரியமாகவும் குறுகிய நேரத்திலும் பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயில்கள் உதவியாக இருக்கின்றன.ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் விமான நிலையம் முதல் செண்ட்ரல் ரயில் நிலையம், விம்கோ நகர் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரி செல்பவர்கள் தொடங்கி வேலைக்கு செல்பவர்கள் வரை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.அந்த வகையில்…

Read More
musk5-1768973566

ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்குகிறாரா எலான் மஸ்க்? பரபரக்கும் எக்ஸ் பதிவு!!

  செய்திகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்குகிறாரா எலான் மஸ்க்? பரபரக்கும் எக்ஸ் பதிவு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 21, 2026, 11:13 [IST] Share This Article மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா, விண்வெளி தொழில்நுட்பத்தில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ், இணைய சேவை வழங்கக்கூடிய ஸ்டார்லிங்க், சமூக வலைதள செயலியான எக்ஸ் என பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருக்கிறார் எலான் மஸ்க். உலகின் நம்பர் ஒன் பணக்காரராகவும் செயல்பட்டு வருகிறார்.எலான் மஸ்க் திடீரென ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்கலாமா என்பது குறித்து எக்ஸ் பக்கத்தில் நடத்திய விவாதம் சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஐரோப்பாவில் சேர்ந்த மிகப்பெரிய விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனம் ரியான் ஏர். அயர்லாந்தை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவை நடத்தி…

Read More
goldf66-1768969879

Breaking: சாமானியர்கள் வாங்க முடியாத விலையில் தங்கம்!! ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்தை நெருங்கியது!!

  செய்திகள் சாமானியர்கள் வாங்க முடியாத விலையில் தங்கம்!! ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்தை நெருங்கியது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 21, 2026, 10:03 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக சவரனுக்கு 2800 ரூபாய் விலை உயர்வு கண்டு சாமானிய மக்களை கலங்கடிக்க வைத்திருக்கிறது. கடந்த நான்கு வர்த்தக நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் கிராமுக்கு 350 ரூபாயும் சவரனுக்கு 2800 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.சென்னையில் ஜனவரி 17ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து 13,280 ரூபாயாக இருந்தது. ஜனவரி 18ஆம் தேதி அன்று எந்த விலை மாற்றமும் இல்லை. ஜனவரி 19ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு…

Read More
ikea2-1768899933

தமிழ்நாட்டில் விற்பனையை தொடங்கியது உலக புகழ்பெற்ற IKEA நிறுவனம்!! விரைவில் சென்னையில் கடை!! – Allmaa

  செய்திகள் தமிழ்நாட்டில் விற்பனையை தொடங்கியது உலக புகழ்பெற்ற IKEA நிறுவனம்!! விரைவில் சென்னையில் கடை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 20, 2026, 14:38 [IST] Share This Article ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரபல மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் தான் IKEA. தரமான பொருட்களை விற்பனை செய்து உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் இந்த நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே கால்பதித்துவிட்டது.டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்களை அமைத்துள்ளது. ஆனால் சென்னையில் இதுவரை கால்பதிக்கவில்லை. இந்நிலையில் தான் IKEA நிறுவனம் முதன்முறையாக தமிழ்நாட்டில் விற்பனையை தொடங்கி நற்செய்தி தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் டெலிவரி செய்வதை தொடங்கி இருப்பதாக IKEA நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பேட்ரிக் அந்தோணி தெரிவித்திருக்கிறார்.சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களுக்கும் தங்களுடைய ஆன்லைன் டெலிவரி…

Read More