goldf56-1763785324

Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா?

  செய்திகள் Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Saturday, November 22, 2025, 10:02 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கம் விலை ஏறுவது இறங்குவது என ஆட்டம் காட்டி வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான இந்த ஆறு நாட்களில் நான்கு நாட்கள் விலை குறைந்து , இரண்டு நாட்கள் விலை உயர்ந்திருக்கிறது.சென்னையில் திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை அன்று தடாலடியாக 140 ரூபாய் விலை குறைந்து 11400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .ஆனால் புதன்கிழமை அன்று திடீரென தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்தது. வியாழக்கிமை அன்று 100 ரூபாயும்,…

Read More
japan5-1763638494

Breaking: தெருவில் உறங்கும் ஊழியர்கள்! அதிகாலை 3 மணிக்கு மீட்டிங் நடத்தும் பிரதமர்- ஜப்பானில் என்ன நடக்கிறது?

  World தெருவில் உறங்கும் ஊழியர்கள்! அதிகாலை 3 மணிக்கு மீட்டிங் நடத்தும் பிரதமர்- ஜப்பானில் என்ன நடக்கிறது? World oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 20, 2025, 17:08 [IST] Share This Article ஜப்பான் நாடு கடினமான உழைப்புக்கு பெயர் போன ஒரு நாடு. ஜப்பானியர்களை பொருத்தவரை கூடுதல் நேரம் வேலை செய்வது என்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் இந்த கூடுதல் நேர வேலைகளால் ஏற்படக்கூடிய பணி அழுத்தம் மற்றும் மன அழுத்தங்களால் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வதும் பல்வேறு மனநல பிரச்சினைகளுக்கு ஆளாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .ஜப்பான் பணி கலாச்சாரம் மோசமாக உள்ளது வொர்க் லைஃப் பேலன்ஸே கிடையாது என உலக அளவில் பரவலாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது . இந்த சூழலில் ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் சானே தக்காய்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு…

Read More
rationi10-1763636888

ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!!

  வகுப்புகள் ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 16:39 [IST] Share This Article இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் உணவு ஆதாரமாக இருக்கிறது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள். பல்வேறு குடும்பங்களும் ரேஷனில் கிடைக்கக்கூடிய அரிசி, கோதுமை ,பருப்பு உள்ளிட்டவற்றை வைத்து தான் தங்களின் உணவு தேவையே பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.ரேஷன் அட்டை வகைகளுக்கு ஏற்ப இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்டவையும் மானிய விலையில் பல்வேறு பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன. இது கோடிக்கணக்கான மக்கள் தங்களின் அன்றாட பசியை போக்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ரேஷன் கடையில் தொடர்ச்சியாக இலவச அரிசி உள்ளிட்டவற்றைப் பெற வேண்டும் என்றால் ஈ- கேஒய்சி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்…

Read More
wipro-1763633281

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! – Allmaa

  செய்திகள் கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 15:40 [IST] Share This Article பெங்களூரு: கர்நாடக மாநில அரசு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் 2025ஆம் ஆண்டுக்கான டெக் மாநாட்டை நடத்தியது. இதில் பெங்களூருவை தாண்டி முதலீடுகளை ஈர்ப்பதை கவனமாக கொண்டு 2025-30ஆம் ஆண்டுக்கான டெக் பாலிசியை வெளியிட்டது.டெக் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. குறிப்பாக விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வடக்கு பெங்களூருவில் நிறுவப்பட்டு வரும் 500 கோடி ரூபாய் முதலீடு கொண்ட ஆலை இன்னும் 9 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளது. விப்ரோ ஐடி நிறுவனம் விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் என்ற துணை நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறது.விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்…

Read More
sundar3-1763635076

இனி சுந்தர் பிச்சைக்கு வேலை இல்லை!! அங்க சுத்தி இங்க சுத்தி CEO பதவிகளுக்கே ஆப்பு வைக்கும் AI..!!

  செய்திகள் இனி சுந்தர் பிச்சைக்கு வேலை இல்லை!! அங்க சுத்தி இங்க சுத்தி CEO பதவிகளுக்கே ஆப்பு வைக்கும் AI..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 16:08 [IST] Share This Article உலக அளவில் ஏஐ தொழில்நுட்பம் நொடிக்கு நொடி வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. கூகுள் , மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட வேலைகளில் அதிக அளவு ஏஐ பயன்படுத்தி தொடங்கிவிட்டன. ஊழியர்களும் ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.ஏஐ தொழில்நுட்பத்தில் யார் முன்னிலை வகிப்பது என்பது குறித்து பெரிய டெக் நிறுவனங்கள் மத்தியில் போட்டியே நிலவுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்டு வரக்கூடிய மாற்றங்கள் குறித்து பேட்டி அளித்திருக்கும் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஏஐ தொழில்நுட்பம் தன்னுடைய பதவியையே பறித்துக் கொள்ளும்…

Read More
chinaloan4-1763629498

ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?

  செய்திகள் ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 14:37 [IST] Share This Article சீனா மிக தந்திரமாக செயல்படக்கூடிய ஒரு நாடு . நிதி ரீதியாக கஷ்டப்படும், ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகளுக்கு எல்லாம் தானாக சென்று நிதி உதவி வழங்கி அவர்களை தன்னுடைய கடன் வலையில் சிக்க வைத்து விடும். பெரும்பாலான வல்லரசு நாடுகள் சீனாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் குறிப்பாக சீனாவின் தந்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என கூறுவது உண்டு.வழக்கமாக சீனா ஏழை நாடிகளுக்கு தான் கடன் வழங்குகிறது தங்களுக்கு அடிமையாக வைத்து கொள்கிறது என உலகம் நினைக்கிறது. ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை சீனா எந்த நாடுகளுக்கு…

Read More
goldf54-1763614553

முதல்நாள் ஏறி மறுநாள் விலை குறையும் தங்கம்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? – Allmaa

  செய்திகள் முதல்நாள் ஏறி மறுநாள் விலை குறையும் தங்கம்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 10:28 [IST] Share This Article சென்னையில் தங்கம் விலை ஒரு நாள் ஏறுவது மறுநாள் குறைவது என தொடர்ந்து ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் தங்கம் தற்போது வாங்கலாமா வேண்டாமா என மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 1600 ரூபாய் விலை உயர்ந்தது. அவ்வளவுதான் இனி தங்கம் விலை தொடர்ந்து உயரப் போகிறது என மக்கள் கலக்கமடைந்த நிலையில் இன்று திடீரென விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 11,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 11,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல ஒரு சவரன் தங்கம் நேற்று 92,800…

Read More
tomato1-1763610768

தக்காளி சட்னி, தக்காளி சாதத்துக்கு குட்பை..!! ஒரே மாதத்தில் தடாலடியாக உயர்ந்த தக்காளி விலை..! – Allmaa

  செய்திகள் தக்காளி சட்னி, தக்காளி சாதத்துக்கு குட்பை..!! ஒரே மாதத்தில் தடாலடியாக உயர்ந்த தக்காளி விலை..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 9:25 [IST] Share This Article இந்தியர்கள் தங்கள் உணவில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருட்களாக வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவை இருக்கின்றன. இந்த இரண்டின் விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாட பட்ஜெட்டிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.திடீரென கடந்த ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் தக்காளி விலை கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது . அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக 15 நாட்களிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 50% வரை தக்காளியின் விலை உயர்ந்திருக்கிறது. அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒரு மாதத்திலேயே 25 லிருந்து 100% வரை தக்காளி விலை உயர்ந்துள்ளது.இந்தியாவிலேயே அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்ய கூடிய மகாராஷ்ட்ராவிலேயே 45%…

Read More
us9-1763549816

திடீரென மனம் மாறிய டிரம்ப்..!! 50% வரியில் இருந்து குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு!! – Allmaa

  செய்திகள் திடீரென மனம் மாறிய டிரம்ப்..!! 50% வரியில் இருந்து குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 16:28 [IST] Share This Article அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 50% வரி விதிக்கிறது. முதலில் டிரம்ப் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் இறக்குமதி வரி என்பது இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது .அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவை சேர்ந்த ஜவுளி ,நகை, தோல் பொருட்கள், கடல் சார்ந்த உணவுகள் சார்ந்த ஏற்றுமதி துறை சம்பந்தப்பட்ட லட்சக்கணக்கான தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. டிரம்ப் நிர்வாகம் இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கும் இப்படி போட்டி…

Read More
chinagold2-1763548082

பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!

  செய்திகள் பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 16:00 [IST] Share This Article சீனா: உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கியது தான். 2025 ஆம் ஆண்டு இந்த போக்கை தொடங்கி வைத்தது சீனா.சீன நாட்டின் மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டில் பல மடங்கு தங்கத்தை வாங்கி இருப்பு வைத்திருக்கிறது . சீனா அரசாங்கமும் நாட்டு மக்கள் இயன்றளவு தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என தொடர்ச்சியாக அறிவுரை கூறி வருகிறது . சீன நாட்டு அரசாங்கம் வெளியிடும் தகவலின் படி 2024 ஆம் ஆண்டில் சீன நாட்டு மத்திய வங்கி 44 டன்கள் தங்கம் வாங்கி…

Read More