சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்?
செய்திகள் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 8:25 [IST] Share This Article சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாக குறைக்கும் நோக்கத்தில் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டத்தை அறிமுகம் செய்தது.2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வழி திட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது .ஆனால் இந்த பணிகள் தொடர்ந்து தாமதம் அடைந்து இதுவரை கட்டுமான பணிகளே முடிவு பெறவில்லை. சுமார் 263 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ்வே மூன்று மாநிலங்களை இணைக்கிறது.தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைத்து சென்னை பெங்களூரு இடையிலான போக்குவரத்து நேரத்தை கணிசமாக…