பொங்கல் பரிசுத்தொகை பெற கடைசி தேதி எது? தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
செய்திகள் பொங்கல் பரிசுத்தொகை பெற கடைசி தேதி எது? தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, January 11, 2026, 16:30 [IST] Share This Article தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு நீள கரும்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றோடு கூடிய பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கி வருகிறது. ஏராளமான மக்கள் உற்சாகமாக இந்த பொங்கல் பரிசு தொகையும் பொங்கல் பரிசு தொகுப்பையும் வாங்கி சென்று வருகின்றனர்.அனைத்து ரேஷன் கடைகளிலும் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விட்டது. அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி மற்றும் நேரத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கடைக்கு வந்து தங்களுக்குரிய பொங்கல் பரிசு தொகையும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கி செல்கின்றனர்.…
