trump38-1771997949

Breaking: மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்!! இந்திய பொருளுக்கு 126% வரி விதிப்பு!! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி!!

  செய்திகள் மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்!! இந்திய பொருளுக்கு 126% வரி விதிப்பு!! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, February 25, 2026, 11:10 [IST] Share This Article அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரி தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடன் டிரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு போட்டி வரி விதிப்பதாக அறிவித்தார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி என அதிரடி காட்டினார். இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி தொழில் சார்ந்து இயங்கக் கூடியவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது. தமிழ்நாட்டில் ஈரோடு ,கரூர் ,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தோல்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் கடல்…

Read More
ac1-1772000863

Breaking: சுட்டெரிக்கும் வெயில்!! ஏசி வாங்குற பிளான் இருக்கா? தள்ளி போடாதீங்க!! சீக்கிரமே விலை ஏற போகுது!!

  செய்திகள் சுட்டெரிக்கும் வெயில்!! ஏசி வாங்குற பிளான் இருக்கா? தள்ளி போடாதீங்க!! சீக்கிரமே விலை ஏற போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, February 25, 2026, 11:59 [IST] Share This Article சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தற்போதே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. மே மாதம் தொடங்கிவிட்டதா என எண்ணும் அளவுக்கு பகல் வேலைகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் காலம் என்றாலே இந்தியாவில் ஏசி விற்பனை என்பது அதிகரிக்கும்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20% வரை ஏசி விற்பனை அதிகரிக்கும் என சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஏசி விற்பனை நிறுவனங்களும் ஏசி விலையை உயர்த்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு வாடிக்கையாளர்களை அதிர்ச்சடைய வைத்திருக்கின்றன. இந்தியாவின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான வோல்டாஸ் தங்களின் ஏசி விலைகளை 15 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக…

Read More
gold19-1771994254

தங்கம் விலை தொடர்ந்து உயர போகிறதா? திருமணத்திற்கு நகை வாங்க வேண்டியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  செய்திகள் தங்கம் விலை தொடர்ந்து உயர போகிறதா? திருமணத்திற்கு நகை வாங்க வேண்டியவர்கள் என்ன செய்ய வேண்டும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Wednesday, February 25, 2026, 10:31 [IST] Share This Article இந்தியாவில் தற்போது திருமண சீசன் என்பதால் தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஜனவரி மாதத்தில் உச்சத்தை தொட்ட தங்கம் பிப்ரவரி மாதம் முழுவதும் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.சென்னையில் ஜனவரி 29ஆம் தேதி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1.33 லட்சத்தை தொட்டது. அதன் பின்னர் சரிந்த தங்கம் விலை 1.13 லட்சம் முதல் 1.20 லட்சம் வரை விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. இதனால் தங்கம் விலை இனி ஏறுமா, இல்லை இன்னும் இறங்குமா இப்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் மக்களிடையே இருக்கிறது.குறிப்பாக திருமண…

Read More
enhanced-image33-1771991095

Breaking: தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!

  செய்திகள் தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, February 25, 2026, 9:29 [IST] Share This Article தங்கம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்திய நகை கடைகளில் மக்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. என்னதான் விலை அதிகமாக இருந்தாலும் தங்களால் முடிந்த அளவுக்கு மக்கள் தங்கத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் இந்தியாவில் தற்போது திருமண சீசன் என்பதால் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.தங்கம் விலையே பல மடங்கு உயர்ந்துள்ளது, குறிப்பாக ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றாலே 1.4 லட்சம் வரை செலுத்த வேண்டி இருக்கிறது. இப்படி தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தான் தங்க நகை வாங்குவோருக்கு என மத்திய அரசும் ரிசர்வ் வங்கியியும் சில கொள்கைகளை வகுத்து விதிகளை அறிவித்துள்ளன.…

Read More
loan34-1771931579

கடையை விரிவாக்கம் செய்ய காசு இல்லையா? இந்த ஒரு ஆவணம் இருந்தா உடனே பணம் அக்கவுண்ட்டுக்கு வந்துடும்!! – Allmaa

  வகுப்புகள் கடையை விரிவாக்கம் செய்ய காசு இல்லையா? இந்த ஒரு ஆவணம் இருந்தா உடனே பணம் அக்கவுண்ட்டுக்கு வந்துடும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, February 24, 2026, 16:46 [IST] Share This Article ஒரு லட்சம் ரூபாய் மூலதனம் இருந்தாலே இந்தியாவில் பல்வேறு சிறு தொழில்களை தொடங்கி நடத்த முடியும். ஆனால் இந்த ஒரு லட்சம் ரூபாய் என்பது பலருக்கும் பெரிய தொகை. ஒரு தொழில் தொடங்க வேண்டும் என ஆசை இருக்கிறது , அல்லது ஏற்கனவே இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய சிறந்த ஐடியா இருக்கிறது ஆனால் அதற்கான மூலதனம் இல்லை என்பவர்களுக்காகவே மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.மத்திய அரசு சிறுதொழில் செய்பவர்கள் குறிப்பாக தெருவோர வியாபாரிகளுக்கு வட்டி மானியத்துடன் சிறப்பான கடன் திட்டங்களை செயல்படுத்துகிறது. பெரும்பாலான சிறு வணிகர்கள் கடன் தேவைக்கு கந்து வட்டி…

Read More
gold39-1771905405

தங்கம் விலை மூன்றாவது நாளாக உயர்வு!! வெள்ளி விலை சரிவு!! இனி வரும் நாட்களில் விலை போக்கு எப்படி இருக்கும்?

  செய்திகள் தங்கம் விலை மூன்றாவது நாளாக உயர்வு!! வெள்ளி விலை சரிவு!! இனி வரும் நாட்களில் விலை போக்கு எப்படி இருக்கும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, February 24, 2026, 10:04 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக உயர்வு கண்டிருக்கிறது. அதேவேளையில் இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை இன்றைய தினம் சரிவை சந்தித்திருக்கிறது.சென்னையில் கடந்த வாரம் சரிவு போக்கில் இருந்த தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த 21ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி நேற்று, இன்று என தொடர்ந்து மூன்று வர்த்தக நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்தே வருகிறது. சனிக்கிழமை அன்று ஒரு 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 260 ரூபாய் விலை உயர்ந்து 14,680 ரூபாய்க்கு விற்பனையானது.…

Read More
rash-1771819011

Breaking: ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: யாரிடம் அதிக சொத்து உள்ளது..?

  செய்திகள் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: யாரிடம் அதிக சொத்து உள்ளது..? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Monday, February 23, 2026, 9:50 [IST] Share This Article நேஷ்னல் கிரஸ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் 26 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்தை தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி என்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டின் முக்கியமான ஒரு செலிபிரிட்டி திருமணமாக இந்த ஜோடியின் திருமணம் என்பது அமைகிறது. ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் இணைந்து நடித்தவர்கள். நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியான நிலையில், பின்னர்…

Read More
gold21-1771821037

Breaking: தங்கம் விலை திடீர் உயர்வு!! இந்த வாரம் முழுவதும் விலை உயர்வில் தான் இருக்குமா?

  செய்திகள் தங்கம் விலை திடீர் உயர்வு!! இந்த வாரம் முழுவதும் விலை உயர்வில் தான் இருக்குமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, February 23, 2026, 10:02 [IST] Share This Article இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் விலை போக்கு எப்படி இருக்கிறதோ பெரும்பாலும் அந்த வாரம் முழுவதும் அதே போக்கில் தான் இருக்கும். அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்ததா அல்லது உயர்ந்ததா என்பதை தெரிந்து கொள்ளலாம்.சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 14,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே இன்று கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை தந்துள்ளது. இன்று சென்னையில் சில்லறை வணிகத்தில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 14,860…

Read More
goldpurchase-1771675107

தங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ? – Allmaa

  செய்திகள் தங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 21, 2026, 17:30 [IST] Share This Article ஆபரண தங்கம் விலை சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்துவிட்ட சூழலில் பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் கைகளில் இருக்கக்கூடிய பழைய தங்க நகைகளை கொடுத்து தான் புதிய தங்கத்தை வாங்கக்கூடிய நிலைமையில் இருக்கிறார்க. அதாவது புதிதாக 1.25 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு சவரன் நகையை வாங்குவது என்பது பெரும்பாலான இந்திய குடும்பங்களுக்கு முடியாத ஒரு காரியம்.எனவே கையில் இருக்கும் தங்கத்தை பாதுகாத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். வீடுகளில் திருமணம் போன்ற விசேஷங்களை வைத்திருப்பவர்கள் கூட முடிந்த அளவு தங்கத்தை வாங்குவதை தவிர்க்க தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு மாற்றாக தங்கள் கைவசம் இருக்கக்கூடிய தங்கத்தை கொடுத்து விட்டு அதற்கு புதிய…

Read More
totof-1771666156

Breaking: AI-க்கும் டாய்லெட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஜப்பானின் டோடோ நிறுவனத்தில் குவியும் முதலீடுகள்..!!

  செய்திகள் AI-க்கும் டாய்லெட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஜப்பானின் டோடோ நிறுவனத்தில் குவியும் முதலீடுகள்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 21, 2026, 15:03 [IST] Share This Article உலகமே ஏஐ குறித்து தான் பேசுகிறது. எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த தகவல்கள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. முதலீட்டாளர்கள் மத்தியில் ஹாட்டான பங்குகளை ஏஐ பங்குகள் தான் முதலிடத்தில் இருக்கின்றன.ஏஐ சிப்புகள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஏஐ சிப்களுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், டேட்டா மையங்களை கொண்ட நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை தருகின்றன. அந்த வகையில் உலக முதலீட்டாளர்கள் மத்தியில் ஏஐ பிரிவில் ஜப்பானின் டாய்லெட் பொருட்களை தயாரிக்கும் நிறுவன பங்கு தான் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஏஐ தொழில்நுட்பத்துக்கும் டாய்லெட் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். ஆனால் அதில் தான் ஒரு…

Read More