Breaking: இன்போசிஸ் நிறுவனத்தை கைகழுவிய முதலீட்டு நிறுவனங்கள்!! சில்லறை முதலீட்டாளர்களுக்கு சிக்கல்!!
Market update இன்போசிஸ் நிறுவனத்தை கைகழுவிய முதலீட்டு நிறுவனங்கள்!! சில்லறை முதலீட்டாளர்களுக்கு சிக்கல்!! Market Update oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 20, 2026, 13:31 [IST] Share This Article அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றது, ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள், அமெரிக்க பொருளாதார மந்த நிலை, ஏஐ தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் நடவடிக்கைகள், அமெரிக்க நிறுவனங்கள் ஐடி சேவைகளுக்கான செலவினங்களை குறைத்தது, மேக்ரோ பொருளாதார சூழல் உள்ளிட்டவை காரணமாக இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சற்று சவாலான ஆண்டாகவே இருந்தது.இதன் காரணமாக இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ் , இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் பெரிய அளவில் சரிவை கண்டன. இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் பெருமளவில் ஐடி நிறுவன பங்குகளை விற்பனை செய்து வெளியில் வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.…
