befunky-collage-2026-01-21t085215-625-1768965830

NPS திட்டத்தில் இது தெரியாம முதலீடு செய்யாதீங்க! புதிய விதிமுறைகள் உங்கள் ஓய்வூதியத்தை குறைக்குமா?

  பர்சனல் பைனான்ஸ் NPS திட்டத்தில் இது தெரியாம முதலீடு செய்யாதீங்க! புதிய விதிமுறைகள் உங்கள் ஓய்வூதியத்தை குறைக்குமா? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 8:54 [IST] Share This Article NPS திட்டத்தில் 85 வயது வரை முதலீடு செய்யும் வசதி, பென்ஷன் தொகைக்கு எதிரான கடன் என 2026-ல் பல வசதிகள் வந்துவிட்டன. ஆனால், இந்த நெகிழ்வுத் தன்மையே பலருக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு ஒரு விதியும், மற்றவர்களுக்கு ஒரு விதியும் இருக்கும் நிலையில், உங்களுக்கான சரியான தேர்வு எது என விரிவாக பார்க்கலாம்.தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு பாதுகாப்பான ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டம் ஆகும். கடந்த ஆண்டின் இறுதியில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்பிஎஸ் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான…

Read More
befunky-collage-2026-01-20t190313-388-1768916007

பணத்தை பற்றி இனி நோ டென்ஷன்.. இந்த 4 மைல்கல் அடைந்துவிட்டால் போதும்..!!

  பர்சனல் பைனான்ஸ் பணத்தை பற்றி இனி நோ டென்ஷன்.. இந்த 4 மைல்கல் அடைந்துவிட்டால் போதும்..!! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 19:03 [IST] Share This Article இந்திய பொருளாதாரம் மிரட்டலாக வளர்ந்து வரும் இந்த சூழலில், பணம் சம்பாதிப்பதற்கான விதிகள் முழுமையாக மாறிவிட்டன. கஷ்டப்பட்டு படி, வேலைக்கு போ என்ற பழைய பார்முலா இப்போது வேலை செய்யாது. ஒரு சராசரி இந்தியன் நிதி சுதந்திரத்தை அடைய கடக்க வேண்டிய 4 மேஜிக் மைல்கற்கள் எவை? உங்கள் போர்ட்ஃபோலியோவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப்போகும் அந்த 4 முக்கிய மைல்கற்களை தெரிந்து கொள்ளுங்கள். இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் பெரும்பாலானவர்கள் முதல் மூன்று மைல்கற்களை கூட கடப்பதில்லையாம்.இந்தியாவில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த பலருக்கும், பணம் சம்பாதிப்பது என்பது வெறும் பிழைப்பு சார்ந்த விஷயமாகவே இருந்து…

Read More
befunky-collage-2026-01-20t171433-793-1768909654

Breaking: 2026ல் ஜாக்பாட் அடிக்குமா?போரிஞ்சு வெலியத் & மதுசூதன் கேலா வாங்கிய 2 புதிய ஸ்மால்கேப் பங்குகள்!

  Market update 2026ல் ஜாக்பாட் அடிக்குமா?போரிஞ்சு வெலியத் & மதுசூதன் கேலா வாங்கிய 2 புதிய ஸ்மால்கேப் பங்குகள்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 17:17 [IST] Share This Article மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வைரம் யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் ஒரு தேர்ந்த வைர வியாபாரிக்கு அது துல்லியமாகத் தெரியும். பங்குச் சந்தையில் அத்தகைய வைர வியாபாரிகள் தான் போரிஞ்சு வெலியத் மற்றும் மதுசூதன் கேலா. சாதாரணப் பங்குகளை தேடி அலையும் கூட்டத்திற்கு மத்தியில், வருங்காலத்தில் பல மடங்கு லாபம் தரும் மல்டிபேக்கர் பங்குகளை தேடிப் பிடிப்பதில் அவர்கள் கில்லாடிகள்.2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஒட்டு மொத்த முதலீட்டு உலகமும், சந்தையின் ஏற்ற இறக்கத்தை கண்டு அஞ்சி கொண்டிருக்கும் போது, இந்த இரண்டு ஜாம்பவான்களும் மிகவும் அமைதியாக இரண்டு புதிய ஸ்மால்-கேப் பங்குகளை தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துள்ளனர்.மதுசூதன் கேலா…

Read More
befunky-collage-2026-01-20t161049-587-1768905833

Breaking: உஷார் முதலீட்டாளர்களே! இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலீட்டைக் குறைத்த அந்த டாப் 10 பங்குகள் எவை?

  Market update உஷார் முதலீட்டாளர்களே! இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலீட்டைக் குறைத்த அந்த டாப் 10 பங்குகள் எவை? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 16:14 [IST] Share This Article பங்குச்சந்தை என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல. அது ஒரு நம்பிக்கை போர். நாம் ஒரு பங்கை வாங்கும்போது, அந்த நிறுவனம் வளரும் என்று நம்புகிறோம். ஆனால், கோடிக்கணக்கான மக்களின் பணத்தை பாதுகாத்து, அதை மிகவும் கவனமாக முதலீடு செய்யும் எல் ஐ சி போன்ற பிரம்மாண்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள், திடீரென ஒரு பங்கிலிருந்து வெளியேறுகின்றன என்றால், அதன் பின்னணியில் ஏதோ ஒரு வலிமையான காரணம் இருக்கத்தான் செய்கிறது.அப்படியான மாற்றங்கள் தான், 2026ம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில், யாரும் எதிர்பார்த்திராத சில அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல சிறு முதலீட்டாளர்கள் இன்னும் அந்த பங்குகள் ஏறும் என்று…

Read More
befunky-collage-2026-01-20t123037-566-1768892514

Breaking: ஏன் மிடில் கிளாஸாகவே இருக்கிறீர்கள்? பணக்காரர்களின் இந்த 5 பழக்கவழக்கங்களை வளர்த்துக்கோங்க..!

  பர்சனல் பைனான்ஸ் ஏன் மிடில் கிளாஸாகவே இருக்கிறீர்கள்? பணக்காரர்களின் இந்த 5 பழக்கவழக்கங்களை வளர்த்துக்கோங்க..! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 12:32 [IST] Share This Article கடினமாக உழைத்தால் முன்னேறலாம், இது நமக்கெல்லாம் சிறுவயதிலிருந்தே சொல்லி கொடுக்கப்பட்ட பாடம். ஆனால், காலையில் எழுந்தது முதல் இரவு வரை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் பல நடுத்தர வர்க்க குடும்பங்களில், மாதக் கடைசியில் மிஞ்சுவது என்னவோ வெறும் பற்றாக்குறையும், கவலையும் தான்.ஒருபுறம், ஒரு சிறிய அவசரத் தேவைக்கு கூட யாரிடமாவது கைநீட்ட வேண்டிய சூழல். மறுபுறம் பணம் பணத்தைத் தேடி வரும் வித்தையைத் தெரிந்துகொண்டு, மிக அநாயாசமாக தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொண்டே போகும் ஒரு கூட்டம். அவர்களுக்கும் நமக்கும் உழைப்பில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், அவர்கள் உலகத்தை பார்க்கும் பார்வையிலும், அவர்கள் அன்றாடம் பின்பற்றும் பழக்கங்களிலும் தான் மிகப்பெரிய…

Read More
befunky-collage-2026-01-20t101202-050-1768884136

Breaking: வெறும் 15 நாட்களில் கல்லா கட்டணுமா? நிபுணர்களின் இந்த 6 பங்குகள் மேல ஒரு கண் வைங்க!

  Market update வெறும் 15 நாட்களில் கல்லா கட்டணுமா? நிபுணர்களின் இந்த 6 பங்குகள் மேல ஒரு கண் வைங்க! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 10:13 [IST] Share This Article இந்திய பங்குச்சந்தை ஆனது சர்வதேச சந்தையின் எதிரொலியாக தற்போது ஒரு நிலையற்ற சூழலில் இருந்தாலும், டெக்னிக்கல் ரீதியாக வலுவாக இருக்கும் சில பங்குகள், முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் கணிசமான லாபத்தை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களான ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் ஜிங்க், டிவிஎஸ் மோட்டார், ஐஐஎஃப்எல் பைனான்ஸ், சுந்தரம் பைனான்ஸ், டிசிபி பேங்க் ஆகிய பங்குகள் அவற்றின் முக்கிய சப்போர்ட் நிலைகளில் இருந்து மீண்டு, புதிய உயர்வை எட்ட வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.அடுத்த 1 முதல் 2 வார காலத்திற்குள் லாபம் தரும் நோக்கில் பரிந்துரைக்கப்பட்டுள்ள…

Read More
befunky-collage-2026-01-20t101852-874-1768884542

வெள்ளி விலை 3 லட்சத்தைத் தாண்டிய பின்பும் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்ய இது சரியான நேரமா? – Allmaa

  செய்திகள் வெள்ளி விலை 3 லட்சத்தைத் தாண்டிய பின்பும் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்ய இது சரியான நேரமா? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 10:19 [IST] Share This Article வெள்ளி இனி வெறும் ஆபரணம் மட்டுமல்ல, முதலீட்டிற்கும் ஒரு ஜாக்பாட் என்பதை நிரூபித்துள்ளது. 2026-ன் தொடக்கத்திலேயே மளமளவென உயர்ந்த வெள்ளி விலை, கடந்த வர்த்தக தினத்தில் ஒரு கிலோ 3,00,000 ரூபாய் என்ற வரலாற்று மைல்கல்லை தொட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் 30% லாபத்தை வாரி வழங்கியுள்ள வெள்ளியின் இந்த அசுர வளர்ச்சியை பார்த்து முதலீட்டாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய வர்த்தக வரிகள் குறித்த மிரட்டல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வெள்ளியின் தேவை அதிகரிப்பு போன்ற பல காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நீங்கள் ஏற்கனவே வெள்ளி…

Read More
mahindrargeged-1768463510

கிங்மேக்கராகும் XUV 7XO, XEV 9S கார்கள்..!! 4 மணிநேரத்தில் ரூ.20,500 கோடி சம்பாதித்த மஹிந்திரா..!

மஹிந்திரா நிறுவனம் XUV 7XO மற்றும் XEV 9S கார்களின் மூலம் வெறும் 4 மணிநேரத்தில் 93,689 முன்பதிவுகளைப் பெற்று ரூ.20,500 கோடிக்கு மேல் வருமானத்தை பதிவு செய்துள்ளது. Mahindra announced a massive 93,689 bookings for its new XUV 7XO and XEV 9S SUVs within just four hours of launch on January 14, 2026, generating over ₹20,500 crore in booking value. The XUV 7XO diesel/petrol SUV starts at ₹13.66 lakh.

Read More
befunky-collage-2026-01-08t203532-594-1767884746

டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்? – Allmaa

  செய்திகள் டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 8, 2026, 20:36 [IST] Share This Article 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் வெறும் எண்களுக்கானது மட்டுமல்லாமல், இந்தியாவின் AI எதிர்காலத்திற்கான ஒரு பட்ஜெட் ஆக இருக்கலாம். மேக் இன் இந்தியா திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்தியாவில் ஏஐ என்பதற்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்கலாம். குறிப்பாக டேட்டா சென்டர்கள் போன்ற துறையில் முதலீடுகளை அதிகரிக்க அரசு கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுக்கலாம்.எதிர்பார்ப்புகள்?குறிப்பாக 10,300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய டெக் ஜாம்பவான்களை ஈர்க்க மெகா வரிச் சலுகைகள், மற்றும் டேட்டா சென்டர்களுக்குத் தேவையான பசுமை மின்சாரம் தொடர்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில்…

Read More
befunky-collage-2026-01-02t184343-284-1767359660

ITC-யால் எல்ஐசி-க்கு நேர்ந்த மெகா இழப்பு! 2 நாளில் ரூ. 11,400 கோடி காணாமல் போனது எப்படி? – Allmaa

  Market update ITC-யால் எல்ஐசி-க்கு நேர்ந்த மெகா இழப்பு! 2 நாளில் ரூ. 11,400 கோடி காணாமல் போனது எப்படி? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 2, 2026, 18:44 [IST] Share This Article ஒரே ஒரு தீக்குச்சி மொத்தக் காட்டையும் பொசுக்குவது போல, அரசாங்கத்தின் ஒரு வரி உயர்வு அறிவிப்பு எல்ஐசி-யின் பல்லாயிரம் கோடி இழப்புக்கு வழிவகுத்துள்ளது.இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐடிசி (ITC) நிறுவனம், அரசின் சிகரெட் வரி உயர்வால் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. இதில் எல்ஐசி-யும் தப்பிக்கவில்லை. வெறும் 48 மணி நேரத்தில் ஐடிசி பங்கின் மதிப்பு 14% சரிந்து, சுமார் 72,000 கோடி சந்தை மதிப்பை காலி செய்துள்ளது. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இதில் பெரும் பங்குகளை வைத்திருக்கும் எல்ஐசி (LIC) நிறுவனம் மட்டும் சுமார் 11,460 கோடி ரூபாய் இழப்பை…

Read More