befunky-collage13-1769485847

ரூ.1.6 லட்சத்தை தொட்ட தங்கம்.. இன்னும் எவ்வளவு உயரும்..? நிபுணர்கள் முக்கிய கணிப்பு..!!

  செய்திகள் ரூ.1.6 லட்சத்தை தொட்ட தங்கம்.. இன்னும் எவ்வளவு உயரும்..? நிபுணர்கள் முக்கிய கணிப்பு..!! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 27, 2026, 9:21 [IST] Share This Article நேத்து பார்த்த விலை இன்னைக்கு இல்லை… காலையில பார்த்த விலை சாயந்தரம் இல்லை.. அந்த அளவுக்கு தங்கம் விலையானது தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. ஒரு பவுன் ஒரு லட்சம் என்பது கூட இப்போது பழைய கதையாகி விட்டது. இப்போ 10 கிராம் தங்கத்தின் விலை 1.6 லட்சத்தை கடந்து ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் என்பது எட்டாக் கனியாக மாறுகிறதா? நகைக்கடை பக்கம் போகவே யோசிக்க வைக்கும் இந்த தாறுமாறு விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணங்கள் என்ன? இது வெறும் ஆரம்பம்தானா அல்லது இனி விலை குறையுமா? முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள…

Read More
befunky-collage10-1769346570

Breaking: 35 வயதாகிவிட்டதா? இன்னும் காலம் கடந்து விடவில்லை! தாமதமான தொடக்கத்திலும் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

  பர்சனல் பைனான்ஸ் 35 வயதாகிவிட்டதா? இன்னும் காலம் கடந்து விடவில்லை! தாமதமான தொடக்கத்திலும் கோடீஸ்வரர் ஆவது எப்படி? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, January 25, 2026, 18:39 [IST] Share This Article முதலீட்டை பற்றிப் பேசும் பலரும் முதலில் சொல்லும் அட்வைஸ், இளம் வயதில் முதலீடு செய்யத் தொடங்குங்கள் என்பது தான். ஆனால், நம்மில் பலரும் 30 – 40 வயதில் கூட முதலீடு செய்யத் தொடங்கி இருக்க மாட்டோம். இது வாழ்க்கையின் பல நெருக்கடிகளால் அந்த வாய்ப்பை தவற விட்டிருக்கலாம். ஆக வயதாகி விட்டது, காலம் கடந்துவிட்டது, இனி நம்மால் கோடிக்கணக்கில் பணம் சேர்க்க முடியுமா? குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது, ஓய்வு காலத்தையும் நிம்மதியாக கழிக்க முடியாதா போன்ற கவலைகள் உங்கள் தூக்கத்தை கெடுக்கிறதா? கவலைப்படாதீர்கள்.20 – 25 வயதில் தொடங்காதது ஒரு குறை தான், ஆனால்…

Read More
befunky-collage9-1769340952

பென்ஷன் + பெரிய கார்ப்பஸ்: ரிட்டையர் ஆனாலும் ராஜா வாழ்க்கை! மியூச்சுவல் ஃபண்ட் SIP+SWP-யின் மேஜிக்!

  பர்சனல் பைனான்ஸ் பென்ஷன் + பெரிய கார்ப்பஸ்: ரிட்டையர் ஆனாலும் ராஜா வாழ்க்கை! மியூச்சுவல் ஃபண்ட் SIP+SWP-யின் மேஜிக்! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Sunday, January 25, 2026, 17:08 [IST] Share This Article நம்மில் வேலைக்கு செல்லும் ஒவ்வொருவரின் மனதிலும் ஓடும் ஒரே பயம் – நாளைக்கு வருமானம் நின்றால் என்ன செய்வது? என்பது தான். அரசு வேலை இல்லை என்றால் பென்ஷன் கிடையாது என்ற காலம் போய், இன்று மியூச்சுவல் ஃபண்ட் SIP மற்றும் SWP மூலமாக நீங்களே உங்கள் பென்ஷனை தீர்மானிக்கும் வசதி வந்துவிட்டது. இதன் மூலம் ரிட்டையர் ஆகும் நாளில் கையில் ஒரு பெரிய தொகையை, அதுபோக மாதந்தோறும் உங்கள் வங்கிக் கணக்கில் தானாக வரும் பென்ஷன் என உருவாக்கிக் கொள்ள முடியும். இது வெறும் கனவல்ல. முறையான திட்டமிடல் இருந்தால் சாத்தியம் தான். கூட்டு…

Read More
befunky-collage6-1769335012

EV பந்தயம்: ஓசூரின் கோட்டையை உடைக்கிறதா மகாராஷ்டிரா? முதலீடுகள் இடமாற முக்கிய காரணங்கள்!

  செய்திகள் EV பந்தயம்: ஓசூரின் கோட்டையை உடைக்கிறதா மகாராஷ்டிரா? முதலீடுகள் இடமாற முக்கிய காரணங்கள்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, January 25, 2026, 15:27 [IST] Share This Article தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் ஓசூர், இந்தியாவின் மின்சார வாகன (EV) புரட்சியின் தலைநகராக இத்தனை காலம் மகுடம் சூடி நின்றது. ஓலா, ஏத்தர் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஓசூரை தங்கள் கூடாரமாக மாற்றிய நிலையில், இப்போது காற்று வீசும் திசை மாறத் தொடங்கியுள்ளது.திடீரென பல பெரிய நிறுவனங்களின் பார்வை மகாராஷ்டிராவின் சாம்பாஜி நகர் (அவுரங்காபாத்) பக்கம் திரும்பி இருப்பது ஏன்? ஓசூரின் உள்கட்டமைப்பையும், தமிழகத்தின் சலுகைகளையும் விஞ்சி, அப்படி என்ன மந்திரத்தை வைத்திருக்கிறது அந்த சாம்பாஜி நகர்.வெறும் நிலம் மட்டுமல்ல, லாஜிஸ்டிக்ஸ் செலவு, சந்தை நெருக்கம் மற்றும் மகாராஷ்டிரா அரசின் அதிரடி சலுகைகள் என ஓசூருக்கு செக் வைக்கும் பின்னணி…

Read More
befunky-collage5-1769323703

Budget 2026: சுத்தமான காற்றுக்கும் தண்ணீருக்கும் எத்தனை கோடிகள்? வருங்கால சந்ததிக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு?! – Allmaa

  செய்திகள் Budget 2026: சுத்தமான காற்றுக்கும் தண்ணீருக்கும் எத்தனை கோடிகள்? வருங்கால சந்ததிக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு?! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, January 25, 2026, 12:18 [IST] Share This Article பணம் இருந்தால் எதையும் வாங்கலாம் என்பார்கள், ஆனால், சுவாசிக்க சுத்தமான காற்றும், குடிக்க தூய்மையான நீரும் காசு கொடுத்தால் கிடைத்துவிடுமா என்ன? இதோ 2026ம் ஆண்டு மத்திய பட்ஜெட் இந்த எதார்த்தமான கேள்வியை நோக்கி திரும்பியிருக்கிறது.வெறும் எண்களை மட்டுமே பேசும் பட்ஜெட்டாக இல்லாமல், நம் நுரையீரலுக்கும். தாகத்திற்கும் உயிர் கொடுக்கும் ஒரு பசுமைப் புரட்சியாக இந்த பட்ஜெட் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்றைய சேமிப்பு, நாளைய சந்ததிக்கு என்பது போய், இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தான், நாளைய தலைமுறைக்கான உண்மையான சொத்து என்ற நோக்கில், பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.டெல்லி போன்ற மாசுபட்ட நகரங்களில்…

Read More
befunky-collage2-1769320659

வெறும் 2 லட்சத்தில் தொடங்கி ரூ8300 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாதனை பெண்!சக்சஸ் பிசினஸ் எம்பயர்! – Allmaa

  செய்திகள் வெறும் 2 லட்சத்தில் தொடங்கி ரூ8300 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாதனை பெண்!சக்சஸ் பிசினஸ் எம்பயர்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, January 25, 2026, 11:28 [IST] Share This Article விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள், ஆனால் இங்கு ஒரு பெண் தன் வைராக்கியத்தால் தன் விதியை மாற்றி எழுதியிருக்கிறார்.வாழ்க்கை ஒரு பெண்ணை தனித்து விட நினைத்த போது, அவள் உடைந்து போவாள் என்றுதான் இந்த உலகம் எதிர்பார்த்தது. கையில் வெறும் 2 லட்சம் ரூபாய் சேமிப்பு, இதயத்தில் கனன்று கொண்டிருந்த கனவு, மடியில் ஒரு குழந்தை என தனது பயணத்தை தொடங்கிய அந்த தாயின் முன்னே நின்றது சவால்கள் நிறைந்த ஒரு நீண்ட பாதை. ஆனால், அவர் கண்டது தோல்விகளை அல்ல, அவை கற்றுத்தந்த பாடங்களை.துரோகங்கள், அவமானங்கள் மற்றும் சமூகத்தின் ஏளனப் பேச்சுகள் என அனைத்தையும் தன் வெற்றிக்கு…

Read More
befunky-collage-2026-01-24t170508-811-1769254526

இந்தியாவிற்கு எதிரான 25% வரி நீக்கம்?அமெரிக்க கருவூல செயலர் பெசென்ட் வெளியிட்ட முக்கிய தகவல்! – Allmaa

  செய்திகள் இந்தியாவிற்கு எதிரான 25% வரி நீக்கம்?அமெரிக்க கருவூல செயலர் பெசென்ட் வெளியிட்ட முக்கிய தகவல்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 24, 2026, 17:05 [IST] Share This Article இந்தியா தன் மக்களின் நலனுக்காக எதையும் செய்யும் – இந்தியாவை பற்றிய இந்த பிம்பம் இன்று உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதம், டிரம்ப் நிர்வாகம் இந்தியாவின் மீது அதிரடியாக 50% வரை இறக்குமதி வரிகளை விதித்த போது, இந்திய பொருளாதாரம் பெரும் சவாலை சந்தித்தது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மையமாக வைத்து விதிக்கப்பட்ட அந்த 25% கூடுதல் வரி, இரு நாடுகளுக்கும் இடையிலான மெளனமான வர்த்தக போராகவே பார்க்கப்பட்டது.இந்த சூழலில் இன்று, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இருந்து ஒரு மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புதிய கருவூல செயலர் ஸ்காட்…

Read More
befunky-collage-2026-01-24t170047-643-1769254296

ரூ.200க்குள் மெகுல் கோத்தாரி பரிந்துரைக்கும் 3 ஜாக்பாட் பங்குகள்! குறைந்த விலையில் செம சான்ஸ்! – Allmaa

  Market update ரூ.200க்குள் மெகுல் கோத்தாரி பரிந்துரைக்கும் 3 ஜாக்பாட் பங்குகள்! குறைந்த விலையில் செம சான்ஸ்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 24, 2026, 17:01 [IST] Share This Article பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் சரிவை சந்திக்கும் போதெல்லாம், சாமர்த்தியமான முதலீட்டாளர்கள் தேடுவது தரமான பங்குகளை குறைந்த விலையில் எங்கு வாங்கலாம் என்பதை தான். 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தை சவாலான சூழலில் இருந்தாலும், பட்ஜெட்டுக்குள் அடங்கும் பங்குகள் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்கிறார் ஆனந்த் ரதி நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி துணைத் தலைவர் மெகுல் கோத்தாரி.சந்தையின் தற்போதைய போக்கை கணித்துள்ள அவர், ரூ.200-க்கும் குறைவான விலையில் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள 3 முக்கிய பங்குகளை அடையாளம் காட்டியுள்ளார். குறிப்பாக ஐடிபிஐ வங்கி (IDBI Bank), ஐஎஃப்சிஐ…

Read More
befunky-collage-2026-01-24t154432-671-1769249820

2026ல் தங்கம் வாங்குவது லாபமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 ரகசியங்கள்!

  செய்திகள் 2026ல் தங்கம் வாங்குவது லாபமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 ரகசியங்கள்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 24, 2026, 15:47 [IST] Share This Article தங்கம் – இந்திய குடும்பங்களில் இது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் உற்ற நண்பன். 2025ல் யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை, இப்போது 2026-ன் தொடக்கத்திலேயே 10 கிராம் தங்கம் 1,50,000-ஐக் கடந்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இவ்வளவு விலை ஏறிய பிறகு இப்போது தங்கம் வாங்குவது புத்திசாலித்தனமா அல்லது விலை குறையும் வரை காத்திருக்க வேண்டுமா என்ற குழப்பம் ஒவ்வொரு முதலீட்டாளர் மனதிலும் இருக்கிறது.உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்கள், அமெரிக்க டாலரின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் டிஜிட்டல் தங்கத்தின் வரவு என 2026ல் தங்க சந்தை ஒரு…

Read More
befunky-collage-2026-01-24t124315-417-1769238807

Breaking: ஓய்வு காலத்திலும் ஓயாத வருமானம்! உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 5 சூப்பர் முதலீடுகள்!

  பர்சனல் பைனான்ஸ் ஓய்வு காலத்திலும் ஓயாத வருமானம்! உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 5 சூப்பர் முதலீடுகள்! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 24, 2026, 12:43 [IST] Share This Article வேலைக்குச் சென்றால் தான் பணம் வரும் – இது அந்த காலம். நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போதும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும். இதுதான் இன்றைய ஸ்மார்ட் காலம்.நம்மில் பலருக்கும் ஓய்வு காலம் என்றாலே ஒருவித பயம் கலந்த கவலை இருக்கும். மாத சம்பளம் நின்றுவிட்டால் அன்றாடச் செலவுகளை எப்படி சமாளிப்பது? குழந்தைகளின் படிப்பு, மருத்துவச் செலவு, வீட்டுத் தேவைகள் எனப் பணத்திற்காக அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டியிருக்குமோ என்ற கேள்விகள் நம் நிம்மதியை குலைக்கலாம்.ஆனால், இப்போதே சரியான முறையில் பாசிவ் இன்கம் (Passive Income) வருமான வழிகளில் முதலீடு செய்தால், 60 வயதுக்குப்…

Read More