முடிவுக்கு வருகிறதா ஐடி மோகம்?2025ல் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களும்,மாற்றங்களும்!கசப்பான ஒரு பார்வை!
செய்திகள் முடிவுக்கு வருகிறதா ஐடி மோகம்?2025ல் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களும்,மாற்றங்களும்!கசப்பான ஒரு பார்வை! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 14:32 [IST] Share This Article ஒரு காலத்தில் ஐடி வேலை என்றால் அது வாழ்க்கைக்கான செட்டில்மென்ட் கேரண்டியாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமையே வேறு. 2025ல் ஆட்குறைப்பு என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளன. குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன. இது ஐடி துறை உள்ளிட்ட பல துறையினரிடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றின் அசுர வளர்ச்சியே முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.உண்மையில் பல ஆயிரம் பேர் வேலை இழந்ததற்கான காரணம் தான் என்ன, நிறுவனங்கள் ஏன் தங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்கின்றன. இனி ஐடி துறையில் நிலைத்து நிற்க கோடிங் மட்டும் போதுமா அல்லது புதிய சவால்களை…
