gold46-1766465185

அநியாயம்..!! 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த தங்கம் விலை..!! அட்டாக் தரும் வெள்ளி விலை..!!

  செய்திகள் அநியாயம்..!! 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த தங்கம் விலை..!! அட்டாக் தரும் வெள்ளி விலை..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 23, 2025, 10:18 [IST] Share This Article சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 24 மணி நேரத்திலேயே சவரனுக்கு சுமார் 3,000 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது . நேற்று ஒரே நாளில் மட்டும் காலை , மாலை என இரண்டு முறை விலை உயர்ந்தது . இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த ஆண்டின் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை விலை தான் மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் பின்பற்றப்படுகிறது…

Read More
befunky-collage88-1766467955

FII-களின் ஜாக்பாட் லிஸ்ட்! 12ல் 7 பங்குகள் மல்டிபேக்கர்! 2025ன் டாப் பங்குகள் இதோ! – Allmaa

  Market update FII-களின் ஜாக்பாட் லிஸ்ட்! 12ல் 7 பங்குகள் மல்டிபேக்கர்! 2025ன் டாப் பங்குகள் இதோ! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 23, 2025, 11:03 [IST] Share This Article பங்குச் சந்தையின் ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) எங்கே பணம் போடுகிறார்களோ, அங்கே லாபம் அதிகம் இருக்கும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளாக எஃப்.ஐ.ஐ-கள் சைலண்டாக சேர்த்த 12 பங்குகளில், இந்த 2025ம் ஆண்டில் மட்டும் 7 பங்குகள் மல்டிபேக்கர் பங்குகளாக மாறி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கியுள்ளன. சந்தையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதிலும், இந்த நிறுவனங்களின் வலுவான பிசினஸ் மாடல் மற்றும் FII-களின் அசைக்க முடியாத நம்பிக்கை இன்று பெரும் லாபத்தை கொடுத்துள்ளது. அந்த 7 லக்கி பங்குகள் எவை? அந்த லிஸ்ட்டில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இருக்கும்…

Read More
pongal3-1766462576

பொங்கல் பரிசு : டோக்கன் விநியோகம் எப்போது? பொங்கல் பரிசு தொகை எந்த தேதியில் கிடைக்கும்?

  செய்திகள் பொங்கல் பரிசு : டோக்கன் விநியோகம் எப்போது? பொங்கல் பரிசு தொகை எந்த தேதியில் கிடைக்கும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 23, 2025, 9:34 [IST] Share This Article தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழர்கள் குடும்பத்தினரோடு கொண்டாடி மகிழக்கூடிய பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் .பொங்கல் பண்டிகையை மக்கள் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாநில அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது. பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி ,சர்க்கரை , கரும்பு உள்ளிட்ட அனைத்தும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் .அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் கொடுக்கும் பழக்கமும் கொண்டுவரப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு…

Read More
befunky-collage85-1766410461

Infosys to Wipro: மீண்டும் ஃபார்முக்கு வந்த IT பங்குகள்! உங்கள் போர்ட்ஃபோலியோவில் எதுவும் இருக்கா?

  Market update Infosys to Wipro: மீண்டும் ஃபார்முக்கு வந்த IT பங்குகள்! உங்கள் போர்ட்ஃபோலியோவில் எதுவும் இருக்கா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 19:14 [IST] Share This Article இந்திய ஐடி பங்குகள் மீண்டும் களைகட்டத் தொடங்கிவிட்டன. கடந்த சில காலாண்டுகளாக மந்த நிலையில் இருந்து வந்த இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் போன்ற பங்குகள், இன்று ஒரே நாளில் 3% வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளன.ஐடி பங்குகளில் ஏற்பட்ட இந்த திடீர் ஏற்றமானது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (FIIs) வருகையையும், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு மத்தியில் கண்டுள்ளது. குறிப்பாக இன்ஃபோசிஸ் -ன் அமெரிக்கன் டெபாசிட்டரி ரிசிப்ட்ஸ் (ADR) ஒரே நாளில் பெரும் பாய்ச்சலைக் கண்டது. இது இந்திய ஐடி சந்தையிலும் ஒரு பாசிட்டிவ் அலையை…

Read More
stalin6-1766404014

மகளிர் உரிமைத் தொகை: புத்தாண்டில் பெரிய பரிசு காத்திருக்கு!! பெண்களே ரெடியா? – Allmaa

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: புத்தாண்டில் பெரிய பரிசு காத்திருக்கு!! பெண்களே ரெடியா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 17:18 [IST] Share This Article தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை ரேஷன் கார்டு அடிப்படையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது . 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இந்த டிசம்பர் 12ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது.தற்போது தமிழ்நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெறுகிறார்கள். டிசம்பர் 12இல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை உயரும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான…

Read More
befunky-collage83-1766405536

கையில் இருக்கும் தங்கத்தை 1 கிராம் கூட விற்காதீங்க.. தங்கம் விலை 10000 டாலராக உயர வாய்ப்பு..!! – Allmaa

  செய்திகள் கையில் இருக்கும் தங்கத்தை 1 கிராம் கூட விற்காதீங்க.. தங்கம் விலை 10000 டாலராக உயர வாய்ப்பு..!! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 17:42 [IST] Share This Article தங்கம் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது உங்கள் எதிர்காலத்தின் ஜாக்பாட் ஆக இருக்கலாம். சர்வதேச சந்தையில் நிலவி வரும் அசாதாரண சூழல் மத்தியில், தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 10,000 டாலர்கள் என்ற வியக்கத்தக்க இலக்கை எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சாதனையானது நிகழ்ந்தால் உங்களிடம் இருக்கும் சில சவரன் தங்கம் கூட, ஒரு நாள் மிகப்பெரிய சொத்தாக உருவெடுக்கலாம்.உலக நாடுகளின் மத்திய வங்கிகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கி குவித்து வரும் சூழலில், பணவீக்கத்தின் வேகமும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். நடுத்தர வர்க்க மக்களுக்கு இது ஒரு சவாலான ஒன்றாக இருந்தாலும், புத்திசாலியான முதலீட்டாளர்களுக்கு இது…

Read More
befunky-collage82-1766401562

ரூ.1 லட்சம் கோடி கிளப்பில் இணைந்த 110 நிறுவனங்கள்: முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய 2025! – Allmaa

  Market update ரூ.1 லட்சம் கோடி கிளப்பில் இணைந்த 110 நிறுவனங்கள்: முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய 2025! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 16:36 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தையானது நடப்பு ஆண்டில் ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருந்தாலும் கூட, முதலீடுகள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 97 ஆக இருந்த லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 110 ஆக உயர்ந்துள்ளது. இது பார்ப்பதற்கு வெறும் எண்களாக தோன்றலாம். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையில், இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான ஒரு மறைமுக சான்றாகவும் பார்க்கப்படுகிறது.முதலீட்டாளர்களின் வலுவான நம்பிக்கையை பெற்றுள்ள இந்த நிறுவனங்கள், சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் சாதனை படைத்துள்ளது. இந்த அசுர வளர்ச்சி பட்டியலில் எந்தெந்த நிறுவனங்கள்…

Read More
goldf78-1766401703

Breaking: மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

  செய்திகள் மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 16:38 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு கண்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. காலை , மாலை என இரண்டு வேலையும் இன்று தங்கம் விலை உயர்வு கண்டிருக்கிறது . தற்போது சென்னையில் ஒரு கிராம் தங்கம் வரலாற்று உச்சத்தை எட்டி 12,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை ஒரே நாளில் 1360…

Read More
trailer-1766402828

ரஜினிக்கு முதலிடம்.. பிரதீப் ரங்கநாதனுக்கு 5ஆவது இடம்..!! கோலிவுட்டில் என்ன நடக்கிறது? – Allmaa

  செய்திகள் ரஜினிக்கு முதலிடம்.. பிரதீப் ரங்கநாதனுக்கு 5ஆவது இடம்..!! கோலிவுட்டில் என்ன நடக்கிறது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 16:59 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு எனக் கூறலாம் . இந்த ஆண்டு கமல், ரஜினி ,அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தன. அதே வேளையில் பல புதுமுக இயக்குனர்களின் படங்களும் இந்த ஆண்டு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தன .திரைப்பட தயாரிப்பாளர்களை பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக திரைப்படங்களை விளம்பரம் செய்வது மிக முக்கியமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால் திரைப்படத்தின் தலைப்பு வெளியீடு, டீசர் வெளியீடு, டிரெய்லர் வெளியீடு என கோடிக்கணக்கான ரசிகர்கள் youtubeஐ மிக தீவிரமாக கவனித்து வருகின்றனர்.…

Read More
befunky-collage79-1766394045

முடிவுக்கு வருகிறதா ஐடி மோகம்?2025ல் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களும்,மாற்றங்களும்!கசப்பான ஒரு பார்வை!

  செய்திகள் முடிவுக்கு வருகிறதா ஐடி மோகம்?2025ல் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களும்,மாற்றங்களும்!கசப்பான ஒரு பார்வை! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 14:32 [IST] Share This Article ஒரு காலத்தில் ஐடி வேலை என்றால் அது வாழ்க்கைக்கான செட்டில்மென்ட் கேரண்டியாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமையே வேறு. 2025ல் ஆட்குறைப்பு என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளன. குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன. இது ஐடி துறை உள்ளிட்ட பல துறையினரிடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றின் அசுர வளர்ச்சியே முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.உண்மையில் பல ஆயிரம் பேர் வேலை இழந்ததற்கான காரணம் தான் என்ன, நிறுவனங்கள் ஏன் தங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்கின்றன. இனி ஐடி துறையில் நிலைத்து நிற்க கோடிங் மட்டும் போதுமா அல்லது புதிய சவால்களை…

Read More