goldf57-1763008281

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் , வெள்ளி விலை..!! ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!! – Allmaa

  செய்திகள் ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் , வெள்ளி விலை..!! ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 10:04 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்து மிடில் கிளாஸ் மக்களை கண்ணீர் வடிக்க செய்திருக்கிறது. அக்டோபர் 18ஆம் தேதிக்கு பின்னர் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வந்தது. இதனை அடுத்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் உயர தொடங்கியது.திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் திடீரென குறைந்தது. இந்த தங்கம் விலை குறைவு அப்படியே நீடிக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 200 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.…

Read More
iit-1762948147

Breaking: இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் பீகார் கிராமம்!! வியக்க வைக்கும் மக்கள்!!

  செய்திகள் இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் பீகார் கிராமம்!! வியக்க வைக்கும் மக்கள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 17:20 [IST] Share This Article ஒரு சமூகமாக இணைந்து ஒரு முயற்சியை கையில் எடுக்கும் போது பெரிய மாற்றத்தை நிச்சயம் கொண்டு வர முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இந்தியாவில் இருக்கின்றன. மதுப்பழக்கமே இல்லாத கிராமம் ,திருட்டு பயமே இல்லாத கிராமம் , அதிக வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்ட கிராமம், அதிக அரசு அதிகாரிகள் கொண்ட கிராமம் என பல்வேறு கிராமங்களும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.அந்த வகையில் இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் ஒரு கிராமத்தைப் பற்றி நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். பீகார் என்றாலே மாநிலத்தில் பெரிய அளவில் படிப்பு , வேலை வாய்ப்பு இல்லை அந்த மாநில மக்கள் பெரும்பாலும் வெளி…

Read More
gold17-1762946323

Breaking: ஒவ்வொரு 10 கிராம் தங்க நகைக்கும் 1 கிராம் சேதாரமா? – தங்க நகைகளில் இவ்வளவு விஷயம் இருக்கா?

  செய்திகள் ஒவ்வொரு 10 கிராம் தங்க நகைக்கும் 1 கிராம் சேதாரமா? – தங்க நகைகளில் இவ்வளவு விஷயம் இருக்கா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 16:51 [IST] Share This Article தங்கம் என்பது இந்தியாவில் ஒரு முதலீடாக மட்டுமல்ல நம்முடைய அந்தஸ்தாகவும் , நம் உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு விஷயமாகவும் இருக்கிறது. குழந்தைக்கு முதன் முதலில் போடப்படும் காதணியில் தொடங்கி நம் வாழ்வின் அனைத்து விசேஷங்களிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.தங்கம் ஒரு அவசர பண தேவைக்கு அடகு வைக்க பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகவும் பார்க்கப்படுகிறது, தங்கத்திற்கும் இந்தியர்களுக்கும் இடையே உணர்வு ரீதியான ஒரு பிணைப்பு பாரம்பரியமாகவே நீடித்து வருகிறது, குறிப்பாக தங்க நகைகள் ஒரு குடும்பத்தின் அந்தஸ்தை நிர்ணயம் செய்யக்கூடிய விஷயமாக இருக்கிறது. பொதுவாகவே தங்கத்தை நாம் நாணயமாகவும் கட்டிகளாகவும் வாங்குவதை விட நகையாக வாங்கும்போது…

Read More
iphonepocket-1762938518

உங்க ஊர்ல தான் இது ஐபோன் பாக்கெட்.. எங்க ஊர்ல இதுக்கு பேர் ஜோல்னா பை!! கிண்டலுக்கு ஆளாகும் ஆப்பிள்!! – Allmaa

  செய்திகள் உங்க ஊர்ல தான் இது ஐபோன் பாக்கெட்.. எங்க ஊர்ல இதுக்கு பேர் ஜோல்னா பை!! கிண்டலுக்கு ஆளாகும் ஆப்பிள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 14:40 [IST] Share This Article ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் தயாரிப்புகள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றதாக இருக்கிறது . ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யக்கூடிய எந்த ஒரு தயாரிப்புகளாக இருந்தாலும் அந்த பிராண்டின் பெயருக்காகவே அதனை வாங்கக்கூடிய நபர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் .இந்த சூழலில் தான் ஆப்பிள் நிறுவனம் ஜப்பானை ஒரு பேஷன் நிறுவனமான இசே மியாகியுடன் இணைந்து ஐபோன் பாக்கெட் என்ற ஒரு புதிய தயாரிப்பை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒரு பை. இது இந்தியாவில் நாம் பயன்படுத்தும் ஜோல்னா பைகளின் மினி வெர்சன் என…

Read More
delhi3-1762934156

Breaking: பாகிஸ்தான்ல நடந்தா பயங்கரவாதம், இந்தியாவுல நடந்தா கார்வெடிப்பா? – வெளிவந்தது அமெரிக்காவின் இரட்டைமுகம்

  செய்திகள் பாகிஸ்தான்ல நடந்தா பயங்கரவாதம், இந்தியாவுல நடந்தா கார்வெடிப்பா? – வெளிவந்தது அமெரிக்காவின் இரட்டைமுகம் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 13:29 [IST] Share This Article அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவி ஏற்றார். அவர் தொடக்கம் முதலே பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்தியாவுடன் வர்த்தக மோதலை கைப்பிடிக்கும் டொனால்ட் டிரம்ப் மறுபுறம் பாகிஸ்தானுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார் .மோடி என்னுடைய நண்பர் என கூறும் டிரம்ப், மறுபுறம் பாகிஸ்தானுக்கு தேவையான நிதி உதவிகளையும் செய்து வருகிறார். இத்தகைய சூழலில் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் நடந்த கார் குண்டு கார் வெடிப்பு குறித்து அமெரிக்க அரசாங்கம் கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாடு தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது .திங்கட்கிழமை அன்று மாலை 6:52 மணி அளவில் செங்கோட்டை அருகே திடீரென ஒரு கார்…

Read More
realestate-1762925880

Breaking: சின்ன கல்லு.. பெத்த லாபம்..!! இனி லட்சத்துக்கு எல்லாம் மதிப்பே இல்ல..!! கோடிகள்ல தான் டீலிங்கே..!!

  செய்திகள் சின்ன கல்லு.. பெத்த லாபம்..!! இனி லட்சத்துக்கு எல்லாம் மதிப்பே இல்ல..!! கோடிகள்ல தான் டீலிங்கே..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 11:09 [IST] Share This Article இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை மந்த நிலையில் இருக்கிறது. சர்வதேச பொருளாதார சூழல், ஐடி மந்த நிலை, பணிநீக்கங்கள் ஆகியவற்றை தாண்டி பெரு நகரங்கள் அனைத்திலுமே வீடுகளின் விலை என்பது பல மடங்கு உயர்ந்து இருக்கிறது.சென்னை, பெங்களூரு ,மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நகரங்களில் எல்லாம் சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் என்றால் கூட 1.5 கோடி ரூபாய்க்கு மேல் வேண்டும் என்ற நிலை உண்டாகி விட்டது . இதன் காரணமாக பல நகரங்களிலும் வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் இருக்கின்றன. இப்படி வீடுகள் விற்பனையாகாமல் இருந்தாலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வரக்கூடிய லாபம் கொஞ்சம் கூட…

Read More
airtel1-1762919588

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! – Allmaa

  செய்திகள் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 9:25 [IST] Share This Article இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை விரைவில் உயர்த்தப் போகின்றன என சில தினங்களுக்கு முன்னர் தான் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஏர்டெல் நிறுவனம் சைலன்டாக அதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டு வந்து இருக்கிறது.இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் ஏர்டெல், ஜியோ,வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் படிப்படியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துகின்றன. ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நீக்கி இருக்கிறது.தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்துமே டேட்டா அடிப்படையிலான ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி வாடிக்கையாளர்களை கொண்டு வருவதற்காக பேசிக் ரீசார்ஜ் திட்டங்களை…

Read More
goldf33-1762921540

திடீரென விலை குறைந்த தங்கம்..! இன்னைக்கு விட்டா சான்ஸ் கிடைக்காது.. உடனே கடைக்கு போங்க!!

  செய்திகள் திடீரென விலை குறைந்த தங்கம்..! இன்னைக்கு விட்டா சான்ஸ் கிடைக்காது.. உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 10:00 [IST] Share This Article சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கம் இன்றைய தினம் விலை குறைந்திருக்கிறது. ஆனால் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்வு கண்டிருக்கிறது .சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. இதனால் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விட்டதோ என மக்கள் கவலை அடைந்தனர் .இத்தகைய சூழலில் தங்கம் விலை தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்து…

Read More
upi14-1762862645

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

  செய்திகள் வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 17:35 [IST] Share This Article இந்தியாவில் தற்போது எங்கு சென்றாலும் நாம் பணம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை. யுபிஐ செயலிகள் இருந்தாலே போதும் ஒரு மொபைல் நம்பர் அல்லது கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிருக்கு பணம் அனுப்பிவிட முடிகிறது . சிறு வியாபாரிகளில் தொடங்கி இ காமர்ஸ் தளங்களில் செய்யக்கூடிய ஷாப்பிங் வரை அனைத்திற்குமே நாம் யுபிஐ மூலமே பணம் செலுத்தி விடுகிறோம்.உலக அளவில் மிக பாதுகாப்பான ஒரு டிஜிட்டல் பண பரிமாற்ற முறையாக யுபிஐ வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி , வங்கி கணக்கு இல்லாத…

Read More
gasf-1762858222

உங்க வீட்டு சிலிண்டர்ல இந்த நம்பர முதல்ல செக் பண்ணுங்க.. இல்லைனா பெரிய விபத்து நேரிடலாம்..!! – Allmaa

  வகுப்புகள் உங்க வீட்டு சிலிண்டர்ல இந்த நம்பர முதல்ல செக் பண்ணுங்க.. இல்லைனா பெரிய விபத்து நேரிடலாம்..!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 16:22 [IST] Share This Article ஒரு காலத்தில் இந்தியாவில் விறகு அடுப்பில் தான் சமையல் செய்யப்பட்டது . பின்னர் படிப்படியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு . மத்திய அரசே பல்வேறு மானிய திட்டங்களின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை நாட்டின் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.தற்போது பெரும்பாலான இந்திய குடும்பங்களில் சமையலுக்கு கேஸ் அடுப்பையும் சிலிண்டரையும் தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்கு பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த சிலிண்டர்களை பொறுத்தவரை பாதுகாப்பாக பயன்படுத்தும் வரையில் எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் அதில் ஒரு சின்ன தவறு நேர்ந்தால் கூட பலரது உயிரை பறிக்கக்கூடிய விஷயமாக மாறிவிடும்.எனவே சிலிண்டர் வாங்கும்போது அதில்…

Read More