paran-1767419018

Breaking: பரந்தூர் விமான நிலையம்: சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்டுமான பணி தொடங்குமா?

  செய்திகள் பரந்தூர் விமான நிலையம்: சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்டுமான பணி தொடங்குமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, January 3, 2026, 11:14 [IST] Share This Article சென்னை வேலை வாய்ப்பு ரீதியாகவும் , தொழில் உற்பத்தி ரீதியாகவும் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஐபோன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி, ஐடி துறை என பல துறைகளிலும் அடுத்தடுத்த இலக்குகளை எட்டி வருகிறது.சென்னை வளர்ச்சிக்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் தேவை என முடிவு செய்து தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு முடிவு செய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை பொருத்தவரை அருகிலேயே ஸ்ரீபெரும்புதூர் , பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பிளஸ் பாயிண்ட்கள் இருக்கின்றன. எனவே தான்…

Read More
pongal13-1767412053

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த ஆண்டு ரொக்க பணம் உண்டா? இல்லையா? #Pongal2026

  செய்திகள் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த ஆண்டு ரொக்க பணம் உண்டா? இல்லையா? #Pongal2026 News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, January 3, 2026, 9:20 [IST] Share This Article சென்னை: பொங்கல் பண்டிகை நாள் நெருங்க நெருங்க தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரொக்க பணத்தை வழங்குமா இல்லையா என்ற குழப்பம் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது .தை திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாக கொண்டாட கூடிய வகையில் மாநில அரசு சார்பாக ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்போடு கடந்த சில ஆண்டுகளாகவே ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் ரொக்க பணத்தை வழங்கினார்.இதுவரை…

Read More
goldf82-1767414526

Breaking: வார இறுதிநாளில் குட்நியூஸ்!! சர்ரென குறைந்த தங்கம் விலை!! யூடர்ன் அடித்த வெள்ளி விலை!!

  செய்திகள் வார இறுதிநாளில் குட்நியூஸ்!! சர்ரென குறைந்த தங்கம் விலை!! யூடர்ன் அடித்த வெள்ளி விலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, January 3, 2026, 10:02 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று குறைந்திருக்கிறது. 2025ஆம் ஆண்டில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை கடந்தது. தங்கத்தின் விலை இனி ஏறுமுகம் தான் என மக்கள் நினைத்த நிலையில் ஜனவரி 1ஆம் தேதி விலை குறைந்து மக்களுக்கு ஆறுதலை தந்தது.ஜனவரி 1ஆம் தேதி அன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சென்றது. இதனால் தொடர்ந்து விலை குறைவு இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டாம் தேதியே தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. பின்னர் மூன்றாம் தேதியான இன்று லேசாக குறைந்துள்ளது.சென்னையில்…

Read More
befunky-collage-2026-01-02t200119-793-1767364328

54% லாபம் பார்க்க ரெடியா? ஜனவரி மாதத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய 15 பங்குகள்? – Allmaa

  Market update 54% லாபம் பார்க்க ரெடியா? ஜனவரி மாதத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய 15 பங்குகள்? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 2, 2026, 20:02 [IST] Share This Article 2026ம் ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாக இருக்கப்போகிறது. பங்குச் சந்தையானது எற்ற இறக்கங்கங்களைச் சந்தித்து வந்தாலும், புத்திசாலித்தனமான முதலீட்டாளர்களுக்கு இது சரியான நேரம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தரகு நிறுவனமான ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் ஜனவரி மாதத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கக்கூடிய 15 பங்குகளை பட்டியலிட்டுள்ளது. இதில் சில பங்குகள் தற்போதைய விலையில் இருந்து 54% வரையில் உயரும் என கணித்துள்ளது. இதில் ஐடி துறை, ஆட்டோமொபைல் துறை என பல முக்கிய துறை சார்ந்த பங்குகள் அடங்கும். தரகு நிறுவனம் தேர்வு செய்த 15 பங்குகள் என்னென்ன? அவற்றின் இலக்கு விலை என்ன. உங்கள் போர்ட்போலியோவில் இருக்க…

Read More
befunky-collage-2026-01-02t184343-284-1767359660

ITC-யால் எல்ஐசி-க்கு நேர்ந்த மெகா இழப்பு! 2 நாளில் ரூ. 11,400 கோடி காணாமல் போனது எப்படி? – Allmaa

  Market update ITC-யால் எல்ஐசி-க்கு நேர்ந்த மெகா இழப்பு! 2 நாளில் ரூ. 11,400 கோடி காணாமல் போனது எப்படி? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 2, 2026, 18:44 [IST] Share This Article ஒரே ஒரு தீக்குச்சி மொத்தக் காட்டையும் பொசுக்குவது போல, அரசாங்கத்தின் ஒரு வரி உயர்வு அறிவிப்பு எல்ஐசி-யின் பல்லாயிரம் கோடி இழப்புக்கு வழிவகுத்துள்ளது.இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐடிசி (ITC) நிறுவனம், அரசின் சிகரெட் வரி உயர்வால் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. இதில் எல்ஐசி-யும் தப்பிக்கவில்லை. வெறும் 48 மணி நேரத்தில் ஐடிசி பங்கின் மதிப்பு 14% சரிந்து, சுமார் 72,000 கோடி சந்தை மதிப்பை காலி செய்துள்ளது. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இதில் பெரும் பங்குகளை வைத்திருக்கும் எல்ஐசி (LIC) நிறுவனம் மட்டும் சுமார் 11,460 கோடி ரூபாய் இழப்பை…

Read More
befunky-collage-2026-01-02t185809-922-1767360611

2 நாளில் 14% சரிவு! ‘டிவிடெண்ட் கிங் ஐடிசி-க்கு என்னாச்சு? இது முதலீடு செய்ய சரியான நேரமா?

  Market update 2 நாளில் 14% சரிவு! ‘டிவிடெண்ட் கிங் ஐடிசி-க்கு என்னாச்சு? இது முதலீடு செய்ய சரியான நேரமா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 2, 2026, 19:00 [IST] Share This Article பங்குச் சந்தையானது என்னதான் ஆட்டம் கண்டாலும், பெரிதாக அதை அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் ஒரு பங்கு ஐடிசி என முதலீட்டாளர்கள் பலரும் நம்பி கொண்டிருந்த நிலையில், ஒரே ஒரு வரி உயர்வானது அந்த நம்பிக்கையை உடைத்து எரிந்துள்ளது.வெறும் இரண்டே நாளில் 14% சரிந்துள்ள ஐடிசி பங்கானது, பலரது கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. ஆனால் ஒரு சிறந்த நிறுவனமானது சரிவை சந்திக்கும் போதெல்லாம் புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் ஒரு கேள்வியை எழுப்புவார்கள். அது பயந்து ஒதுங்க வேண்டிய நேரமா அல்லது அடிமட்ட விலையில் கிடைக்கும் என்பதால் வாரி வாங்கிக் கொள்ள வாய்ப்பா என்று?அரசின் வரி உயர்வால்…

Read More
befunky-collage-2026-01-02t175036-534-1767356493

Breaking: டிஜிட்டல் அரெஸ்ட்:90 லட்சத்தை இழந்த அதிகாரி! உங்களுக்கு இப்படி ஒரு கால் வந்தால் உடனே கட் பண்ணுங்க!

  செய்திகள் டிஜிட்டல் அரெஸ்ட்:90 லட்சத்தை இழந்த அதிகாரி! உங்களுக்கு இப்படி ஒரு கால் வந்தால் உடனே கட் பண்ணுங்க! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 2, 2026, 17:51 [IST] Share This Article வீட்டிலேயே உங்களைச் சிறை வைத்து, உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யும் ஒரு புதிய வகை மிரட்டல் தான் இந்த டிஜிட்டல் அரெஸ்ட். சமீபத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், சிபிஐ (CBI) பேசுவதாக வந்த போன் காலை நம்பி, தன் வாழ்நாள் சேமிப்பான 90 லட்ச ரூபாயை சில நிமிடங்களில் இழந்துள்ளார். நாங்கள் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம், கேமராவை ஆஃப் செய்யாதீர்கள் என மிரட்டியே இந்த மோசடி அரங்கேறியுள்ளது. உங்கள் மொபைல் போன் வழியாகவே, உங்களை பயமுறுத்திப் பணம் பறிக்கும் இந்த மாயக் கும்பலிடம் இருந்து தப்பிக்க வழியே இல்லையா? என்றால் நிச்சயம் இருக்கிறது! உஷாராக…

Read More
befunky-collage-2025-12-31t184019-909-1767186654

ஜாக்பாட் லாபம்! 1 வருடத்தில் 850% உயர்வு! இன்று மீண்டும் அப்பர் சர்க்யூட் அடித்த ஸ்மால்-கேப் பங்கு! – Allmaa

  Market update ஜாக்பாட் லாபம்! 1 வருடத்தில் 850% உயர்வு! இன்று மீண்டும் அப்பர் சர்க்யூட் அடித்த ஸ்மால்-கேப் பங்கு! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 31, 2025, 18:41 [IST] Share This Article நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தையானது பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், சில பங்குகள் முதலீட்டாளர்களை பல லட்சங்களுக்கு அதிபதிகளாக்கியுள்ளது. அதில் முக்கியமான பங்குகளில் ஒன்று எலைட்கான் இன்டர்நேஷனல் (Elitecon international). வெறும் ஒரு வருடத்தில் 850% வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது போதாதென்று தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவைக் கண்ட நிலையில், இன்றைய வர்த்தக தினத்தில் 5% அப்பர் சர்க்யூட்டும் ஆகியுள்ளது.நடப்பு ஆண்டின் கடைசி வர்த்தக தினமான இன்றும் முதலீட்டாளர்களை சந்தோஷ கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31, 2024 அன்று வெறும் 10.17 ரூபாயாக இருந்த பங்கானது, இன்று 272 ரூபாயை…

Read More
befunky-collage-2025-12-31t161701-587-1767178041

5 வருடத்தில் 2000% லாபம்! முதலீட்டாளர்களை கோடீஸ்வரராக்கிய டிஃபென்ஸ் பங்கு!ரூ.419 கோடி புதிய ஆர்டர்!

  Market update 5 வருடத்தில் 2000% லாபம்! முதலீட்டாளர்களை கோடீஸ்வரராக்கிய டிஃபென்ஸ் பங்கு!ரூ.419 கோடி புதிய ஆர்டர்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 31, 2025, 16:17 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தையில் டிஃபென்ஸ் துறை பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கவனமும் அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் (Apollo Micro Systems) பக்கம் திரும்பியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பங்கில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார் 20 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரித்திருக்கும்.இன்று மட்டுமல்ல இன்னும் நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, மஹா ரத்னா பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா (Coal India) இந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ள 419.39 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஆர்டர், இந்தப் பங்கை…

Read More
tidel1-1767174858

Breaking: நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!!

  செய்திகள் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 31, 2025, 15:25 [IST] Share This Article தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் பெரிய வளர்ச்சியை பெற வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பூங்காக்கள் டைடல் பார்க்குகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.தமிழ்நாடு அரசு வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இதற்காக தான் மாவட்டங்களுக்கு என பிரத்தியேக முதலீட்டாளர் மாநாடு நடத்துகிறது. பல்வேறு உற்பத்தி ஆலைகளும் மாவட்டம் தோறும் நிறுவப்படுகின்றன. இது தவிர அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி வேலை கிடைக்கும் வகையிலும் மினி டைடல் பார்க்குகளை கட்டி வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் புதிதாக டைடல் பார்க்குகள்…

Read More