befunky-collage-2026-01-23t084257-159-1769137994

பட்ஜெட் 2026: எகிறும் தங்கம்! மீண்டும் வருமா தங்கப் பத்திரங்கள்? நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு!

  செய்திகள் பட்ஜெட் 2026: எகிறும் தங்கம்! மீண்டும் வருமா தங்கப் பத்திரங்கள்? நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 23, 2026, 8:44 [IST] Share This Article தங்கம் – இது இந்தியர்களின் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஆகச்சிறந்த பாதுகாப்பு கவசம். ஆனால் இன்றைய சூழலில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு வருவதால், சாமானிய மனிதனின் தங்க கனவு எட்டாக் கனியாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், 2026 பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ரிசர்வ் வங்கி முன்பு வழங்கிய தங்க பத்திரங்கள் (SGB) திட்டத்தை மீண்டும் கொண்டு வருமா என்பதே அனைவரின் ஏக்கமான கேள்வியாக இருக்கிறது. தங்கத்தின் இறக்குமதி சுமையை குறைக்கவும், அதே சமயம் மக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டை வழங்கவும் இதுவே சரியான தருணம். எகிறும் தங்க விலைக்கு மத்தியில்,…

Read More
befunky-collage-2026-01-22t182023-628-1769086257

உலக அரசியல்சூடு பிடித்தாலும், இந்தியாவுக்கு மட்டும் ஜாக்பாட் அடித்தது எப்படி? பிளாக் கோல்ட்காரணமா? – Allmaa

  செய்திகள் உலக அரசியல்சூடு பிடித்தாலும், இந்தியாவுக்கு மட்டும் ஜாக்பாட் அடித்தது எப்படி? பிளாக் கோல்ட்காரணமா? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 22, 2026, 18:23 [IST] Share This Article உலக வல்லரசு நாடுகளுக்கிடையே அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்குமோ என்ற அச்சத்தில், உலகப் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற நிபுணர்கள் எச்சரித்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவிற்கு மட்டும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது எனலாம். அதுதான் பிளாக் கோல்ட் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, இந்திய கருவூலத்திற்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. உலகமே பதற்றத்தால் தத்தளிக்கும் போது, இந்தியா மட்டும் எப்படி இந்த நெருக்கடியைத் தன் முன்னேற்றத்திற்கான ஏணியாக மாற்றிக் கொள்ளும். இது வெறும் அதிர்ஷ்டமா அல்லது தொலைநோக்கு பார்வையின் வெற்றியா? கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களின் சமையலறை முதல் நாட்டின்…

Read More
befunky-collage-2026-01-22t174044-955-1769083879

வெள்ளி விலை வீழ்ச்சி:இப்போதே விற்க வேண்டுமா? தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளதா? – Allmaa

  செய்திகள் வெள்ளி விலை வீழ்ச்சி:இப்போதே விற்க வேண்டுமா? தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளதா? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 22, 2026, 17:41 [IST] Share This Article தொடர்ந்து கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த வெள்ளி விலை, தற்போது திடீர் சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் வெள்ளியை விற்பனை செய்வது மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $91.17 என்ற முக்கிய ஆதரவு மட்டத்திற்கு அருகில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.இந்த விலைக்கு கீழ் வெள்ளி சரிந்தால், அது இன்னும் பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா? அல்லது இது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பா? இப்போதே இருப்பை விற்க வேண்டுமா அல்லது விலை குறையும் போது இன்னும் அதிகமாக வாங்க வேண்டுமா?…

Read More
polandf-1769072176

Breaking: தங்கம் விவகாரத்தில் புது டிவிஸ்ட்!! திடீரென அதிகளவு தங்கத்தை வாங்கும் ஐரோப்பிய நாடு!!

  World தங்கம் விவகாரத்தில் புது டிவிஸ்ட்!! திடீரென அதிகளவு தங்கத்தை வாங்கும் ஐரோப்பிய நாடு!! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 22, 2026, 14:28 [IST] Share This Article பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அபாயகரமான பொருளாதார சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு அதிகரித்துள்ளது.டாலரின் மதிப்பு சரிந்து வருவதும் அமெரிக்க பல்வேறு நாடுகளுடன் வர்த்தக மோதலில் ஈடுபடுவதும், புவி சார் பதட்டங்களும் உலக நாடுகளை அதிக தங்கம் வாங்க செய்கின்றன. அதாவது கரன்சிகளின் மதிப்பு குறையலாம் அல்லது முடக்கப்படலாம், ஆனால் நம் கைவசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஒரு லாஜிக் தான் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளையும் அதிக தங்கம் வாங்க வைக்கிறது.2025 ஆம் ஆண்டில் போலந்து…

Read More
goldf78-1769056557

திடீரென குறைந்தது தங்கம், வெள்ளி விலை!! தங்கம் வாங்குற பிளான் இருந்தா உடனே கடைக்கு போங்க!! – Allmaa

  செய்திகள் திடீரென குறைந்தது தங்கம், வெள்ளி விலை!! தங்கம் வாங்குற பிளான் இருந்தா உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 22, 2026, 10:08 [IST] Share This Article தொடர்ந்து 4 வர்த்தக நாட்களாக உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கம் விலை இன்றைய தினம் குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கம், விலை சவரனுக்கு 1.15 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரிவடைந்துள்ளது.சென்னையில் ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தது. குறிப்பாக தினமுக் காலை, மாலை என இரண்டும் வேளையும் தங்கம் விலை உயர்வு கண்டது. தங்கத்துடன் போட்டி போட்டு கொண்டு வெள்ளியும் விலை உயர்வு கண்டது. இந்நிலையில் தான் இன்றைய தினம் தங்கம், வெள்ளி விலை சரிவை கண்டுள்ளது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 215…

Read More
befunky-collage-2026-01-22t093323-715-1769054614

பட்ஜெட்-க்கு முன் மாபெரும் அறிவிப்பு.. மோடி – நிர்மலா போட்ட மாஸ்டர்பிளான்..! – Allmaa

  எம்.எஸ்.எம்.இ பட்ஜெட்-க்கு முன் மாபெரும் அறிவிப்பு.. மோடி – நிர்மலா போட்ட மாஸ்டர்பிளான்..! Msme oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 22, 2026, 9:33 [IST] Share This Article மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என அழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்களுக்கு புத்துயிர் ஊட்ட மத்திய அரசு ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிட்பி (SIDBI) வங்கிக்கு ரூ. 5,000 கோடி கூடுதல் மூலதனத்தை வழங்குவதன் மூலம், தொழில் முனைவோருக்குத் தடையற்ற கடன் வசதி கிடைப்பதை உறுதி செய்ய மோடி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தொழில் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் இந்த நிதி ஒதுக்கீடு, பட்ஜெட்டுக்கு முந்தைய ஒரு மெகா ட்ரீட் ஆக பார்க்கப்படுகிறது.கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, மூலதனத் தேவைகளுக்காக காத்திருக்கும்…

Read More
befunky-collage-2026-01-22t093629-097-1769054841

பாஜக கஜானாவில் குவியும் கோடிகள்! மலைக்க வைக்கும் ரூ.10,000 கோடி சொத்து மதிப்பு!

  செய்திகள் பாஜக கஜானாவில் குவியும் கோடிகள்! மலைக்க வைக்கும் ரூ.10,000 கோடி சொத்து மதிப்பு! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 22, 2026, 9:37 [IST] Share This Article ஜனநாயக திருவிழாக்களான தேர்தல்களில் வெற்றி பெற பண பலம் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்திய அரசியல் கட்சிகளிலேயே சுமார் 10,000 கோடி ரூபாய் என்கிற பிரம்மாண்ட கார்ப்பஸ் நிதியைக் கொண்டு, நிதி ரீதியாக பலமான கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த நிதியைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும் இந்த நிதியிருப்பு, இந்திய அரசியலில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள், முக்கிய விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பாஜக ஆட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது. அந்த…

Read More
moon1-1768993809

நிலாவில் சுற்றுலா, தங்குவதற்கு ஹோட்டல்!! அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!! கட்டணம் எவ்வளவு தெரியுமா? – Allmaa

  செய்திகள் நிலாவில் சுற்றுலா, தங்குவதற்கு ஹோட்டல்!! அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!! கட்டணம் எவ்வளவு தெரியுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 21, 2026, 16:52 [IST] Share This Article பூமியைத் தாண்டி வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமடைந்து இருக்கின்றன. பூமியின் துணைக்கோளான நிலாவில் பல்வேறு நாடுகளும் தங்களுடைய விண்கலன்களை அனுப்பி ஆய்வு நடத்தி இருக்கின்றன.நிலாவிலேயே பல்வேறு பகுதிகளை இன்னும் நம்மால் ஆய்வு செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் நிலாவுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 2032 ஆம் ஆண்டுக்குள் நிலாவில் தங்கும் இடங்களை கட்டமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த ஜிஆர்யு ஸ்பேஸ் என்ற நிறுவனம்.இதனை அடுத்து மனிதர்களை நிலாவுக்கு சுற்றுலா அழைத்து செல்ல இருப்பதாக கூறியிருக்கிறது. இதற்காக…

Read More
befunky-collage-2026-01-21t154536-538-1768990577

Breaking: மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்களின் தேர்வு:170% வரை எகிறிய 13 ஸ்மால் கேப் பங்குகள் -இதில் 5 மல்டிபேக்கர்!

  Market update மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்களின் தேர்வு:170% வரை எகிறிய 13 ஸ்மால் கேப் பங்குகள் -இதில் 5 மல்டிபேக்கர்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 15:46 [IST] Share This Article பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் எப்போதுமே ரகசியமாக சில வைரங்களை தேடிப்பிடித்து லாபம் பார்ப்பார்கள். நடப்பு 2025-26 நிதியாண்டில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிவைத்து வாங்கிய 13 ஸ்மால் கேப் பங்குகள் வெறும் 10 மாதங்களிலேயே 170% வரை உயர்ந்து ஒட்டுமொத்த சந்தையையும் அதிர வைத்துள்ளது.இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த 13 பங்குகளில் 5 பங்குகள் மல்டி பேக்கராக மாறி முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை கொடுத்துள்ளன. லுமாக்ஸ் ஆட்டோ (Lumax Auto), ஹிந்துஸ்தான் காப்பர் (Hindustan Copper) போன்ற நிறுவனங்கள் இந்த லிஸ்டில் டாப் கியரில் பறக்கின்றன.மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்கள்…

Read More
befunky-collage-2026-01-21t155441-356-1768991093

Breaking: அம்மா கொடுத்த தங்க நகை, நண்பர் கொடுத்த பரிசு! எதற்கெல்லாம் வரி கட்டணும்? முழு விபரம் இதோ!

  பர்சனல் பைனான்ஸ் அம்மா கொடுத்த தங்க நகை, நண்பர் கொடுத்த பரிசு! எதற்கெல்லாம் வரி கட்டணும்? முழு விபரம் இதோ! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 15:55 [IST] Share This Article நம்ம ஊர்ல விசேஷம்னாலே தங்கம் தான். கல்யாணத்துல வர்ற கிஃப்ட், அம்மா வழி வர்ற சீர், தாத்தா பாட்டி கொடுத்த பரம்பரை நகை. இதுக்கெல்லாம் வரி உண்டா இல்லையான்னு பலருக்கும் குழப்பம் இருக்கும். அதோட அதை தவறான நேரத்துல விற்க போய் உங்க லாபத்துல 18% வரிக்கு போவதை விட, அரசாங்கம் கொடுத்திருக்கிற வாரிசுரிமை சலுகை மற்றும் திருமண பரிசு விலக்கு பற்றி தெரிஞ்சிக்கிட்டா உங்க தங்கத்தை நீங்க முழுமையாக காப்பாத்தலாம். எப்போ, எவ்வளவு வரி கட்டணும், இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம். இதோ முழுமையான அலசல்..தங்கம் மற்றும் வெள்ளி வாரிசுரிமை வரிஇந்தியாவில் வாரிசுரிமை வரி…

Read More