ரூ.1.6 லட்சத்தை தொட்ட தங்கம்.. இன்னும் எவ்வளவு உயரும்..? நிபுணர்கள் முக்கிய கணிப்பு..!!
செய்திகள் ரூ.1.6 லட்சத்தை தொட்ட தங்கம்.. இன்னும் எவ்வளவு உயரும்..? நிபுணர்கள் முக்கிய கணிப்பு..!! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 27, 2026, 9:21 [IST] Share This Article நேத்து பார்த்த விலை இன்னைக்கு இல்லை… காலையில பார்த்த விலை சாயந்தரம் இல்லை.. அந்த அளவுக்கு தங்கம் விலையானது தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. ஒரு பவுன் ஒரு லட்சம் என்பது கூட இப்போது பழைய கதையாகி விட்டது. இப்போ 10 கிராம் தங்கத்தின் விலை 1.6 லட்சத்தை கடந்து ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் என்பது எட்டாக் கனியாக மாறுகிறதா? நகைக்கடை பக்கம் போகவே யோசிக்க வைக்கும் இந்த தாறுமாறு விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணங்கள் என்ன? இது வெறும் ஆரம்பம்தானா அல்லது இனி விலை குறையுமா? முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள…
