befunky-collage16-1765816499

10 ரூபாய் நோட்டுக்கு லட்சங்களில் விலை? உங்க வீட்டுலயும் இருக்கா இந்த சீக்ரெட் நோட்டு?செக் பண்ணுங்க!

  செய்திகள் 10 ரூபாய் நோட்டுக்கு லட்சங்களில் விலை? உங்க வீட்டுலயும் இருக்கா இந்த சீக்ரெட் நோட்டு?செக் பண்ணுங்க! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 22:05 [IST] Share This Article உங்க வீட்டு அலமாரியில் அல்லது பர்ஸில் இருக்கும் சாதாரணமான பழைய 10 ரூபாய் நோட்டு கூட, ஒரே இரவில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று சொன்னால் நம்புவீர்களா? இன்றைய ஆன்லைன் ஏலச் சந்தையில், குறிப்பிட்ட சில எண்கள் மற்றும் சின்னங்கள் கொண்ட பழைய நோட்டுகளுக்கு லட்சக் கணக்கில் விலை பேசப்படுகிறது. ஆக உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் தாள்களை அலட்சியமாக வைத்திருக்காதீர்கள். அது உங்கள் கஜானாவிற்குள் இருக்கும் பொக்கிஷனங்கள் போன்றது.சாதாரண 10 ரூபாய் நோட்டுகள் கூட, லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சீக்ரெட் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு…

Read More
befunky-collage11-1765810677

Breaking: 2 கப் டீ விலையில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு! குறைந்த செலவில் முழுப் பாதுகாப்பு! விண்ணப்பிப்பது?

  பர்சனல் பைனான்ஸ் 2 கப் டீ விலையில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு! குறைந்த செலவில் முழுப் பாதுகாப்பு! விண்ணப்பிப்பது? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 20:28 [IST] Share This Article இன்றைய வேகமான உலகில், ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வது என்பது அவசியமான ஒன்று. ஆனால் மருத்துவ செலவுகள் என்றாலே பலருக்கும் ஒருவித தயக்கம் இருக்கிறது. குறிப்பாக பொருளாதாரத்தின் பின்தங்கிய ஏழைக் குடும்பங்கள், ஹெல்த் இன்சூரன்ஸ், விபத்துக் காப்பீடு போன்றவற்றை தேவையில்லாத செலவாக நினைக்கிறார்கள். பலரும் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருக்கும் நிலையில், விபத்து காப்பீடு எங்கே எடுப்பது என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.ஆனால் உண்மையில் நீங்கள் தினமும் அருந்தும் டீயை கட்டுப்படுத்தினாலே, உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கான மாபெரும் பாதுகாப்பை பெறலாம் என்று உங்களால் நம்ப முடிகிறதா? மாத மாதம் மிகக் குறைந்த பிரீமியத்தை செலுத்தி ஹெல்த் இன்சூரன்ஸ்…

Read More
befunky-collage8-1765804614

சீனாவை மிஞ்ச துடிக்கும் இந்தியா! பாதுகாப்புத் துறையில் காத்திருக்கும் ரூ.7 ட்ரில்லியன் வாய்ப்பு!

  செய்திகள் சீனாவை மிஞ்ச துடிக்கும் இந்தியா! பாதுகாப்புத் துறையில் காத்திருக்கும் ரூ.7 ட்ரில்லியன் வாய்ப்பு! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 18:48 [IST] Share This Article உலக அரங்கில் இந்தியா தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான பெரும்பாலும் அயல் நாடுகளைச் சார்ந்து நின்ற காலம் போய், சொந்தமாக உற்பத்தி செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே இதற்காக இந்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தற்போது சீனாவை விஞ்சும் அளவுக்கு, இந்தியா பாதுகாப்பு துறையில் முன்னேற்றம் உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்க பிரமாண்ட திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஆத்ம நிர்பார் திட்டத்தின் உந்துதலால், முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக மாறியுள்ளது.வரும் ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தையானது, இந்திய ராணுவத்திற்கு…

Read More
befunky-collage7-1765793798

Breaking: கையில ரூ.10 லட்சம் இருக்கா! 2026ல் எதில் முதலீடு செய்தால் லாபம் கொட்டும்? நிபுணரின் சூப்பர் பார்முலா

  Market update கையில ரூ.10 லட்சம் இருக்கா! 2026ல் எதில் முதலீடு செய்தால் லாபம் கொட்டும்? நிபுணரின் சூப்பர் பார்முலா Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 15:47 [IST] Share This Article இன்றைய முதலீட்டு உலகில் சரியான முடிவு எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பங்குச் சந்தையில் அசுர வேகத்தில் ஏறி இறங்கி வரும் ஸ்மால்கேப் பங்குகள், ஸ்திரமான அஸ்திவாரத்துடன் வளர்ந்து வரும் மிட் கேப் பங்குகள் அல்லது பாதுகாப்பு புகலிடமாக இருந்து வரும் தங்கம், பளபளக்கும் வெள்ளி, கடன் பத்திரங்கள், இதில் எந்த முதலீடு சிறந்தது. எதில் அதிக லாபம் பார்க்கலாம்.தற்போதைய நிலையில் எந்த பங்குகள் அதிக லாபம் தரும் மற்றும் விலை மதிப்பற்ற உலோகங்களைப் எவ்வளவு போர்ட்ஃபோலியோவில் சேர்க்கலாம் என்பது குறித்த விளக்கம், நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு ஒரு ஐடியாவை கொடுக்கலாம். இது ஊக…

Read More
gold-1681368624-1765783104

2026ல் பெரும் வீழ்ச்சியா? நிபுணர்களின் ஆச்சரியக் கணிப்பு?அடுத்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்?

  செய்திகள் 2026ல் பெரும் வீழ்ச்சியா? நிபுணர்களின் ஆச்சரியக் கணிப்பு?அடுத்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 12:49 [IST] Share This Article தங்கம், இது வெறும் உலோகம் மட்டுமல்ல, இந்தியர்களின் உணர்வுகளுடன் கலந்துள்ள ஒரு முதலீடு. ஒரு பாதுகாப்பு. பல தலைமுறைகளின் நம்பிக்கை. இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட தங்கம் விலையானது 2025ம் ஆண்டில் இதுவரையில் வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் 2026ல் எப்படி இருக்கும்? இதேபோன்று லாபத்தை வாரிக் கொடுக்குமா அல்லது சரிவைக் காணுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஒருபுறம் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், வட்டி விகித குறைப்புகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் தீவிர கொள்முதல் என பலரும் தங்கம் விலை உயர காரணமாக இருக்கின்றன. இது தொடர்ந்து அடுத்த ஆண்டிலும்…

Read More
stal1-1765713581

மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு மீண்டும் சான்ஸ்!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு மீண்டும் சான்ஸ்!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 17:33 [IST] Share This Article தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை திட்டத்தில் புதிதாக 17 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் .தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் பிரதான திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.முதல் கட்டமாக ஒரு கோடி 13 லட்சம் பேருக்கு மகளிர்…

Read More
exam1-1765696686

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது?

  வகுப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது? Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 12:50 [IST] Share This Article இந்தியாவில் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும் , குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கல்வி பயில முன் வரவேண்டும் ,இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவர்களுக்காகவே NMMS எனப்படும் NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION அதாவது தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும்…

Read More
goldf27-1765681810

Breaking: தங்கம் : ரூ.1 லட்சம் கொடுத்து உங்களால ஒரு சவரன் நகை வாங்க முடியுமா? தங்கம் வாங்க வேற வழி இருக்கா?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் : ரூ.1 லட்சம் கொடுத்து உங்களால ஒரு சவரன் நகை வாங்க முடியுமா? தங்கம் வாங்க வேற வழி இருக்கா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 8:43 [IST] Share This Article சென்னை: தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 98, 960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை எல்லாம் கொடுத்து ஒரு சவரனுக்கு நகை வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கு நாம் 1.20 லட்சம் வரை கொடுக்க வேண்டும்.ஒரு சாதாரண குடும்பத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சவரன் நகை வாங்குவது என்பது எளிதான காரியமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் இந்த ஒரு லட்சம் ரூபாய் என்பது அவர்களின் இரண்டு -…

Read More
gold19-1765513301

ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம்!! ஷாக் கொடுக்கும் வெள்ளி!! ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த விலை!!

  செய்திகள் ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம்!! ஷாக் கொடுக்கும் வெள்ளி!! ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த விலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 12, 2025, 9:56 [IST] Share This Article சென்னையில் ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தங்கம் பெரிய அளவில் உயராமல் இருந்த நிலையில் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இன்று ஒரே நாளில் விலை அதிகரித்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் 12,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 12,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை தனது வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவிட்டது. சென்னையில் நேற்று…

Read More
stalinf10-1765445066

மகளிர் உரிமைத் தொகை 2.0 : நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்!! யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்?

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை 2.0 : நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்!! யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 11, 2025, 14:57 [IST] Share This Article தமிழ்நாடு அரசு குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது .தமிழ்நாட்டில் திமுக அரசின் பிரதான திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம். தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இந்த திட்டம் திமுகவுக்கு மகளிர் வாக்குகளை அள்ளி தந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்து திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன் பெற்று வருகின்றனர் . திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் ,…

Read More