லாக்கர்ல இருக்கும் நகைக்கு கூட பாதுகாப்பு இல்லை!! சென்னை வங்கியில் நடந்த அதிர வைக்கும் சம்பவம்!!
செய்திகள் லாக்கர்ல இருக்கும் நகைக்கு கூட பாதுகாப்பு இல்லை!! சென்னை வங்கியில் நடந்த அதிர வைக்கும் சம்பவம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 11:16 [IST] Share This Article வேளச்சேரி, சென்னை: தங்க நகைகளை வீடுகளில் வைத்தால் பாதுகாப்பு இல்லை, திருட்டு பயம் இருக்கிறது என்பதற்காக தான் பலரும் தங்களின் நகைகளை வங்கி லாக்கர்களில் வைக்கின்றனர். வங்கி லாக்கரில் நகைகளை வைத்து விட்டால் அதன் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் தேவைப்படும் போது எடுத்து கொள்ளலாம்.குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள், வயதானவர்கள் தங்களின் தங்க நகைகளை பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர்களையே நம்புகின்றனர். இவ்வாறு நகைகளை பாதுகாக்க வங்கிகளுக்கு குறிப்பிட்ட கட்டணமும் செலுத்தப்படுகிறது. வங்கி லாக்கரில் இருக்கக்கூடிய நகைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என நாம் நிம்மதியாக இருந்துவிடலாம், ஆனால் தற்போது அந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் சம்பவம்…