Breaking: தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்
பர்சனல் பைனான்ஸ் தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம் Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 13:35 [IST] Share This Article இந்தியாவின் பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் கையில் ஒரு கணிசமான பணம் சேர்ந்து விட்டாலே உடனடியாக அதற்கு தங்கம் வாங்கி வைத்து விடுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஒரு அவசர பணத்தேவை என வரும்போது உடனடியாக அந்த தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இதனால் தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவிற்கு சாமானிய மக்கள் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.நகை கடன்: இனி நம் அவசரத் பண தேவைகளுக்கு தங்கம் மட்டுமல்ல வெள்ளியையும் அடகு வைத்து பணமாக பெற முடியும். அதற்கான…
