post-1764669542

Breaking: இன்னுமா பேங்க் FD-இல் பணம் போடுறீங்க? நம்ம போஸ்ட் ஆபிஸ்ல கிடைக்கும் இந்த திட்டத்த முதல்ல படிங்க..

  பர்சனல் பைனான்ஸ் இன்னுமா பேங்க் FD-இல் பணம் போடுறீங்க? நம்ம போஸ்ட் ஆபிஸ்ல கிடைக்கும் இந்த திட்டத்த முதல்ல படிங்க.. Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, December 2, 2025, 15:45 [IST] Share This Article இந்தியாவில் நிதி சார்ந்த மோசடிகள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக இதில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் ,குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம் பார்க்கலாம், பங்குச்சந்தையில் முதலீடு செய்து அன்றைய தினமே உங்களுக்கு லாபத்தை தந்து விடுவோம் என பல்வேறு போலியான முதலீட்டு திட்டங்கள் முதலீட்டு விளம்பரங்கள் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய பணத்தை மோசடி கும்பல்களிடம் இழக்கிறார்கள்.நீடித்த நிலையான வருமானமே நீடிக்கும் மற்ற அனைத்துமே போலியானது என்பதுதான் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு கூறக்கூடிய அறிவுரை . பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்போகிறீர்களா யாரையும் நம்பாதீர்கள் பங்குச்சந்தை முதலீடு…

Read More
madurai-1764656742

மதுரை குலுங்க.. குலுங்க..!! மக்களே ரெடியா இருங்க!! உங்க ஊரை தேடி வரப் போறாங்க!!

  செய்திகள் மதுரை குலுங்க.. குலுங்க..!! மக்களே ரெடியா இருங்க!! உங்க ஊரை தேடி வரப் போறாங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 2, 2025, 11:57 [IST] Share This Article ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இதற்காக தான் அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பூங்காக்கள், தொழில் பேட்டைகள் உள்ளிட்டவற்றை அமைத்து வருகிறது.முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் சென்னை போன்ற நகரங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து நகரங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும் என திட்டமிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக முதலீட்டாளர் மாநாடுகளை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. TN Raising என்ற பெயரில் நடத்தப்படும் மாநாடுகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.முதன்முதலாக தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் டிஎன்…

Read More
sam-1764579904

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு? – Allmaa

  செய்திகள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 14:36 [IST] Share This Article நடிகை சமந்தா திரைப்பட இயக்குநர் மற்றும் கதாசிரியரான ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்ட தகவல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது .தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தியாவே உற்று நோக்கிய இந்த திருமணம் இறுதியில் விவாகரத்தில் முடிந்தது. நான்கு ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர் .இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து…

Read More
silver6-1764577206

தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா? – Allmaa

  செய்திகள் தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 13:52 [IST] Share This Article டிசம்பர் மாதத்தின் முதல் நாளிலேயே இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்வு கண்டிருக்கிறது. சில்லறை வர்த்தகத்திலும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம், வெள்ளியின் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பியுள்ளன.சென்னையை பொருத்தவரை சில்லறை வர்த்தகத்தில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,000 ரூபாயை கடந்து விட்டது. ஒரு சவரன் 97,000 ரூபாயை நெருங்கிவிட்டது . 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 1 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது .வெள்ளியை பார்க்கும்போது ஒரே நாளில் தடாலடியாக கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து…

Read More
elonmuskf-1764567568

Breaking: பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!

  செய்திகள் பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 11:11 [IST] Share This Article உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அமெரிக்காவில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் என பல முன்னணி நிறுவனங்களை நடத்துகிறார். உலகின் இளம் தொழில் முனைவோருக்கு எல்லாம் இவர் ஒரு முன்னோடி. படிப்படியாக தன்னுடைய திறமைகள் மூலம் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி சாதித்து காட்டியவர்.எலான் மஸ்க், ஸெரோதா நிறுவனர் நிகில் காமத்தின் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் விஷயமாக இருக்கிறது. இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் எலான் மஸ்க்.திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்தும்…

Read More
goldf69-1764563416

மாத தொடக்கத்திலேயே ஆட்டத்தை தொடங்கிய தங்கம்!! வரலாற்று உச்சத்தை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!! – Allmaa

  செய்திகள் மாத தொடக்கத்திலேயே ஆட்டத்தை தொடங்கிய தங்கம்!! வரலாற்று உச்சத்தை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 10:02 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்தது. அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12,200 என்றும் ஒரு சவரன் 97, 600 ரூபாய் என்றும் வரலாற்று உச்சத்தை எட்டியது.குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் வேகமாக தங்கம் விலை உயர்ந்தது. அக்டோபரில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முழுவதும் விலை ஏறுவது இறங்குவது என ஆட்டம் காட்டி வந்த தங்கம் டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி…

Read More
goldf55-1764413182

2026-இல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? முன்னணி வங்கிகள் வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!! – Allmaa

  செய்திகள் 2026-இல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? முன்னணி வங்கிகள் வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 29, 2025, 16:18 [IST] Share This Article 2025ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக தங்கத்தின் விலை பல வரலாற்று உச்சங்களை எல்லாம் எட்டியது. உலக சந்தையில் ஆகட்டும் உள்ளூர் சந்தையில் ஆகட்டும் தங்கம் விலை குறைந்த காலத்திலேயே பல மடங்கு உயர்ந்தது .இந்த ஆண்டில் மட்டும் தங்கம் இதுவரை 60 சதவீதத்திற்கும் மேல் விலை உயர்வு கண்டிருக்கிறது. தற்போது தங்கத்தின் விலை சற்றே குறைந்து இருந்தாலும், 2026 ஆம் ஆண்டில் 2025 ஆம் ஆண்டு போலவே தங்கத்தின் விலை உயருமா? இந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்யாமல் வாய்ப்பை நழுவ விட்டவர்களுக்கு அடுத்த ஆண்டாவது அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்த சூழலில் தான் உலகின் பல்வேறு…

Read More
amazon2-1764400401

லாபம் மட்டும் தான் குறிக்கோளா? மனுசங்க மேல, பூமி மேல அக்கறையே இல்லையா? – அமேசானை சாடும் ஊழியர்கள் – Allmaa

  செய்திகள் லாபம் மட்டும் தான் குறிக்கோளா? மனுசங்க மேல, பூமி மேல அக்கறையே இல்லையா? – அமேசானை சாடும் ஊழியர்கள் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 29, 2025, 12:45 [IST] Share This Article அண்மையில் அமேசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 14,000 பேரை வேலை இருந்து நீக்குவதாக அறிவித்தது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜெஸி, அமேசான் நிறுவனத்தின் எதிர்காலத்தின் மையமாக ஏஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் தான் இருக்கப் போகிறது என்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏஐ ஏஜென்ட்கள் மூலம் சீரமைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதன் மூலம் வருங்காலத்தில் பல்வேறு பதவிகள் நீக்கப்பட்டு பலர் வேலை வாய்ப்புகளை இழப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.இது அமேசான் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வரக்கூடிய பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுடைய வேலைக்கு உத்தரவாதம் இல்லை…

Read More
goldf39-1764391666

டிட்வா புயலை விட வேகம் காட்டும் தங்கம் ,வெள்ளி விலை!! கிராம் ரூ.13,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி!! – Allmaa

  செய்திகள் டிட்வா புயலை விட வேகம் காட்டும் தங்கம் ,வெள்ளி விலை!! கிராம் ரூ.13,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 29, 2025, 10:20 [IST] Share This Article சென்னை: சென்னையில் தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் இந்த ஒரு வாரத்தில் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.நவம்பர் 13ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ஆபரண தங்கம் 1 கிராம் தங்கம் 11,900 ரூபாய் என்று உச்சத்தை எட்டியது. அதன் பிறகு படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரையிலான இந்த ஆறு நாட்களில் நான்கு நாட்கள் தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது.இன்றைய தினம் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்து…

Read More
sa-1764225980

பரபரக்கும் தமிழக அரசியல் களம்!! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் சொத்து மதிப்பு என்ன?

  செய்திகள் பரபரக்கும் தமிழக அரசியல் களம்!! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் சொத்து மதிப்பு என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 27, 2025, 14:01 [IST] Share This Article சென்னை: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்திருக்கிறார் .தமிழக அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்டவர் செங்கோட்டையன். அதிமுக ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர் 9 முறை எம்.எல்.ஏ பதவி வகித்தவர். அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய அடுத்த கட்ட அரசியல் பயணம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் திடீரென தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜயின் தவெக கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.செங்கோட்டையனின் ஆதரவாளர்களான சத்தியபாமா உள்ளிட்ட…

Read More