befunky-collage79-1769867970

பட்ஜெட் சண்டே:நிஃப்டி, சென்செக்ஸ் முதல் தங்கம் வரை.. நாளை ஜெயிக்கப்போவது யார்? ஒரு கம்ப்ளீட் கைடு!

  Market update பட்ஜெட் சண்டே:நிஃப்டி, சென்செக்ஸ் முதல் தங்கம் வரை.. நாளை ஜெயிக்கப்போவது யார்? ஒரு கம்ப்ளீட் கைடு! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 31, 2026, 19:29 [IST] Share This Article 26 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று தலால் ஸ்ட்ரீட் பரபரப்பாக போகிறது. வழக்கமாக விடுமுறை தினமான ஞாயிறு அன்று, இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்காக இந்திய பங்குச் சந்தைகள் கதவை திறக்கின்றன.கடந்த சில நாட்களாகவே லோயர் சர்க்யூட் அடித்து சரிந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்பு வருமா என ஏங்கி தவித்து கொண்டிருக்கிறது. மறுபுறம், நிஃப்டி 25,600 புள்ளிகளை நோக்கி பாயுமா அல்லது கரடியின் பிடியில் சிக்கி சரியுமா என்ற பதற்றம் முதலீட்டாளர்கள் மத்தியில் தொற்றி கொண்டுள்ளது.அமெரிக்காவின் புதிய பொருளாதார கொள்கைகள் மற்றும்…

Read More
cjroy3-1769869933

சிஜே.ராய் தற்கொலைக்கு என்ன காரணம்..? சகோதரர் சி.ஜே.பாபு சொல்லும் முக்கியமான விஷயம்..!! – Allmaa

Confident Group Chairman CJ Roy allegedly died by suicide at his Bengaluru office during an Income Tax raid, triggering widespread shock. As investigations continue, his brother CJ Babu stated that the only known issue was an ongoing Income Tax matter, firmly denying the presence of threats or loans. Police and forensic teams are examining the circumstances, while the family awaits clarity followi

Read More
befunky-collage76-1769866308

MCX டூ ஹிந்துஸ்தான் காப்பர் வரை:கடந்த ஓராண்டில் 3400% ரிட்டர்ன் கொடுத்த மல்டிபேக்கர்கள்-மாஸ் தான்!

  Market update MCX டூ ஹிந்துஸ்தான் காப்பர் வரை:கடந்த ஓராண்டில் 3400% ரிட்டர்ன் கொடுத்த மல்டிபேக்கர்கள்-மாஸ் தான்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 31, 2026, 19:01 [IST] Share This Article பங்குச் சந்தையில் ஒரு வருட காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? 10%, 20% அல்லது 100%? ஆனால், சில ஜாக்பாட் பங்குகள் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்து, முதலீட்டாளர்களுக்கு லாப மழையை பொழிந்துள்ளன.அதுவும் கடந்த பட்ஜெட்டிற்கும் இந்த பட்ஜெட்டிற்கும் இடைப்பட்ட காலத்தில். இந்திய பங்குச் சந்தையில் உள்ள சில பங்குகள் 3400% வரை அசுர வளர்ச்சியை எட்டி மல்டிபேக்கர்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, கமாடிட்டி ஜாம்பவானான MCX முதல் உலோக துறையில் பட்டையை கிளப்பும் ஹிந்துஸ்தான் காப்பர் வரை, சில குறிப்பிட்ட பங்குகள் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளன.பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சந்தையே ஒரு…

Read More
befunky-collage75-1769861176

கமாடிட்டி சந்தையில் நடந்த கோரம் – முதலீட்டாளர்களுக்கு நிதின் காமத் கொடுத்த எச்சரிக்கை!

  Market update கமாடிட்டி சந்தையில் நடந்த கோரம் – முதலீட்டாளர்களுக்கு நிதின் காமத் கொடுத்த எச்சரிக்கை! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Saturday, January 31, 2026, 17:36 [IST] Share This Article பங்குச் சந்தையில் ஒரு லேட்டஸ்ட் பழமொழி உண்டு, படிக்கட்டுகள் வழியாக ஏறும் சந்தை, லிஃப்ட் வழியாகக் கீழே இறங்குமாம். ஆனால், கடந்த வர்த்தக தினத்தில் கமாடிட்டி சந்தையில் நடந்ததோ அதையும் மிஞ்சிய ஒரு கோரத் தாண்டவம் எனலாம்.வெள்ளி ஒரே நாளில் 30% சரிவு, தங்கம் 15% வீழ்ச்சி என மொத்த உலோக சந்தையும் நிலைகுலைந்து போனது. சாதாரணமாக சந்தை சரியும் போது நஷ்டத்தைத் தவிர்க்க ஸ்டாப் லாஸ் போன்ற பாதுகாப்பு முறைகள் கை கொடுக்கும். ஆனால், நேற்று தப்பிக்க கூட ஒரு சிறிய வழியில்லாமல் சந்தை சர்க்யூட் முறையில் முடங்கியது வர்த்தகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய பங்கு தரகு…

Read More
feb11-1769857825

மக்களே ராத்திரியோட ராத்திரியா இதெல்லாம் மாறப் போகுது!! தெரிஞ்சுக்கலனா உங்க பர்ஸ் காலி!! – Allmaa

Starting February 1, 2026, India will implement major updates including the elimination of additional KYC (Know Your Vehicle) checks for FASTag users, mandatory Aadhaar biometric authentication for buyers, sellers, and witnesses during property registrations, Tobacco products price hike.

Read More
silverf14-1769855063

வெள்ளியின் சாயம் வெளுத்தது!! 2 நாட்களில் தாறுமாறாக சரிந்த விலை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!! – Allmaa

Silver rates are falling due to a mix of profit booking after a sharp rally, higher trading margins forcing liquidations, and reduced safe-haven demand from easing geopolitical tensions. In Chennai within two days the price of silver has reduced more than 1 lakh rupees per kilogram in the retail market.

Read More
befunky-collage68-1769843585

Breaking: வரலாற்று மாற்றம்!26 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று இயங்கும் பங்குச்சந்தை! பிப்ரவரி 1ல் நல்ல வாய்ப்பா?

  Market update வரலாற்று மாற்றம்!26 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று இயங்கும் பங்குச்சந்தை! பிப்ரவரி 1ல் நல்ல வாய்ப்பா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 31, 2026, 12:43 [IST] Share This Article வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவது மரபு. ஆனால், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்படுவதால், இந்திய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE அன்று நேரடி வர்த்தகத்திற்காக திறக்கப்படவுள்ளன.கடைசியாக 1999-ம் ஆண்டு இதேபோல ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சந்தை திறந்திருந்தது. தற்போது சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்யப் போகிறார்கள். பட்ஜெட் அறிவிப்புகளுக்கு சந்தை உடனுக்குடன் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், முதலீட்டாளர்கள் நிகழ் நேரத்தில் முடிவெடுக்கவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எப்போது தொடக்கம்?காலை…

Read More
trumpff-1769844860

Breaking: டிரம்ப்-க்கு நேரம் சரியில்லை.. அமெரிக்காவில் மீண்டும் ஷட்டவுன்.. அரசு ஊழியர்கள் பீதி..!!

The United States entered a partial government shutdown after Congress failed to pass the 2026 budget before the deadline, reviving fears among federal workers. While disruption is expected to be short-lived, nearly three-quarters of government operations face uncertainty.

Read More
vijay-1769820726-1769838380

Breaking: Vijay Finally Breaks Silence on Jana Nayagan Delay, Karur Stampede in His Recent Interview

  அரசியலுக்கு வந்த பின் விஜய்யின் முதல் பேட்டி.. ஜனநாயகன் பற்றி ஓபன் டாக்.. கிங் மேக்கர்லாம் இல்லையாம் News oi-Staff By Karunanithi Vikraman Published: Saturday, January 31, 2026, 6:24 [IST] Share This Article சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். இந்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களமிறங்கவிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அரசியலுக்கு வந்த பிறகு முதன்முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார் விஜய். அதில் தனது அரசியல் பிரவேசம் முதல் ஜனநாயகன் பிரச்னை வரை பல விஷயங்களுக்கு பதிலளித்ததாக தெரிகிறது.நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பிரவேசம் செய்தார். அப்போதிருந்து விஜய்க்கு சங்கடமான சூழ்நிலைகளே நிலவிவருகின்றன. ‘உங்கள் விஜய் நா வரேன்’…

Read More