tamilnadubudget-1769932765

பட்ஜெட்: ஆதிச்சநல்லூர் முதல் பழவேற்காடு வரை- தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன? – Allmaa

Union Budget 2026, presented by Finance Minister Nirmala Sitharaman, included several announcements targeting Tamil Nadu, a poll-bound state. These focus on critical minerals, tourism, and trekking, high speed railway connectivity.

Read More
incometax3-1769930594

Breaking: வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை!! கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏமாற்றம்!!

  செய்திகள் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை!! கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏமாற்றம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 1, 2026, 12:54 [IST] Share This Article மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 -27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என கோடிக்கணக்கான வருமான வரி செலுத்துவோர் எதிர் பார்த்தனர். அப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிடவே இல்லை.இந்தியாவில் தற்போது புதிய வருமான வரி கணக்கு நடைமுறை, பழைய வருமான வரி கணக்கு நடைமுறை என இரண்டு முறைகளில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்கிறோம். இதில் பழைய வருமான வரி கணக்கு தாக்கலில் 80சி பிரிவின் கீழ் நம் முதலீடுகள் மற்றும் வீட்டு கடன் வட்டிகளுக்கு வரி சலுகை கிடைக்கிறது. இந்த சலுகை வரம்பை உயர்த்த வேண்டும்…

Read More
befunky-collage86-1769924619

ஒரே நாளில் 10% வீழ்ச்சி:அடுத்த நிமிடமே ரீ-என்ட்ரி!வேதாந்தா பங்குகளில் நடப்பது என்ன?பட்ஜெட் தாக்கமா? – Allmaa

  Market update ஒரே நாளில் 10% வீழ்ச்சி:அடுத்த நிமிடமே ரீ-என்ட்ரி!வேதாந்தா பங்குகளில் நடப்பது என்ன?பட்ஜெட் தாக்கமா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 11:13 [IST] Share This Article பட்ஜெட் நாளில் இந்திய பங்குச் சந்தை ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக, மெட்டல் ஜாம்பவான் வேதாந்தா (Vedanta) பங்குகள் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10% வரை சரிந்து முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியது. சர்வதேச சந்தையில் மெட்டல் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் பட்ஜெட் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டது.ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அந்த சரிவு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் குறைந்த விலையில் வாங்க காத்திருந்த முதலீட்டாளர்களின் அதிரடி வேட்டையால், பங்கு விலை மின்னல் வேகத்தில் மீண்டெழுந்தது. பட்ஜெட்டில் மெட்டல் மற்றும் மைனிங் துறைக்கு சாதகமான…

Read More
befunky-collage89-1769927052

Breaking: சிப் தயாரிப்பில் விஸ்வரூபம்! இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 அதிரடி அறிவிப்பு– பட்ஜெட்டில் அதிரடி!

  செய்திகள் சிப் தயாரிப்பில் விஸ்வரூபம்! இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 அதிரடி அறிவிப்பு– பட்ஜெட்டில் அதிரடி! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 11:54 [IST] Share This Article உலகையே ஆட்டிப்படைக்கும் சிப் (Chip) அரசியலில், இந்தியா இனி வெறும் பார்வையாளர் அல்ல, ஆட்டத்தை மாற்றப்போகும் கேம் சேஞ்சராக மாறப் போகிறது. பட்ஜெட் 2026 உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 அறிவிப்பு, இந்தியாவை உலகளாவிய டெக்னாலஜி மையமாக மாற்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். பல ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன், வெறும் சிப் தயாரிப்பு மட்டுமல்லாமல், டிஸ்ப்ளே ஃபேப்ரிகேஷன் மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங் என முழுமையான ஒரு எக்கோ-சிஸ்டத்தை உருவாக்க இந்தியா தயாராகிவிட்டது.அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இணையாக, 3-நானோமீட்டர் (3nm) தொழில்நுட்பத்தை எட்டும் இலக்குடன் களமிறங்கியுள்ள இந்த திட்டம், லட்சக்கணக்கான…

Read More
befunky-collage85-1769922196

தங்கத்தை மிஸ் பண்ணிட்டீங்களா? இதோ பட்ஜெட் கொடுக்க போகும் செகண்ட் சான்ஸ்! விலையில் அடுத்த அதிரடி?

  செய்திகள் தங்கத்தை மிஸ் பண்ணிட்டீங்களா? இதோ பட்ஜெட் கொடுக்க போகும் செகண்ட் சான்ஸ்! விலையில் அடுத்த அதிரடி? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 10:33 [IST] Share This Article தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறதே என்று கவலையில் இருக்கிறீர்களா? உங்களுக்காகவே பட்ஜெட் ஒரு இரண்டாவது வாய்ப்பை கதவருகே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.கடந்த சில நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி வீழ்ச்சி, சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதனை உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி, தற்போது ஒரு தற்காலிக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த சரிவு வெறும் ஆரம்பமா அல்லது பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கப் போகும் இறக்குமதி வரி குறைப்பு விலையை இன்னும் அதலபாதாளத்திற்கு கொண்டு செல்லுமா? ஏற்கனவே கொடுத்த வாய்ப்பை மிஸ் செய்தவர்கள் இப்போது வாங்கலாமா அல்லது பட்ஜெட் உரை…

Read More
befunky-collage80-1769917949

2 நாளில் 30% சரிவு! தங்கம், வெள்ளி விலையில் நிலநடுக்கம் – பட்ஜெட்டில் மெட்டல் பங்குகள் தப்பிக்குமா?

  Market update 2 நாளில் 30% சரிவு! தங்கம், வெள்ளி விலையில் நிலநடுக்கம் – பட்ஜெட்டில் மெட்டல் பங்குகள் தப்பிக்குமா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 9:23 [IST] Share This Article பங்குச் சந்தையில் எப்போதுமே ஒரு கணக்கு உண்டு, எது உயரே உயரே செல்கிறதோ, அது ஒரு நாள் கீழே வந்தே தீர வேண்டும். ஆனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்டுள்ள 30% சரிவு என்பது வெறும் சரிவு அல்ல, அது ஒரு பிளாஷ் கிராஷ் என கூறப்படுகிறது.வரலாற்று உச்சத்தில் இருந்த வெள்ளி கிலோவுக்கு 4.2 லட்சம் ரூபாயிலிருந்து 3.3 லட்சம் ரூபாயாகவும், தங்கம் 10 கிராமுக்கு 1.8 லட்சம் ரூபாயில் இருந்து 1.6 லட்சம் ரூபாயாகவும் சரிந்து முதலீட்டாளர்களை அதிர வைத்தது. திடீரென ஏற்பட்ட இந்த சரிவால் முத்தூட்…

Read More
budget4-1769918266

மத்திய பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு..! – Allmaa

India’s Union Budget presentation has evolved significantly over time. Until 1998, budgets were presented at 5 PM to align with the British Parliament’s schedule. This colonial-era practice ended in 1999 when Finance Minister Yashwant Sinha shifted the timing to 11 AM for better parliamentary scrutiny. Further reforms included advancing the budget date to February 1, introducing the traditional ba

Read More
befunky-collage84-1769919882

75 ஆண்டுகால மரபு உடைப்பா? பட்ஜெட் 2026 Part Bல் காத்திருக்கும் அதிரடிகள்-புதிய பொருளாதார பாதை!

  செய்திகள் 75 ஆண்டுகால மரபு உடைப்பா? பட்ஜெட் 2026 Part Bல் காத்திருக்கும் அதிரடிகள்-புதிய பொருளாதார பாதை! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 9:54 [IST] Share This Article வழக்கமாக பட்ஜெட் உரையின் பார்ட் ஏ (Part A) நாட்டின் திட்டங்களை பற்றியும், பார்ட் பி (Part B) வரி மாற்றங்களை பற்றியும் பேசும். ஆனால் இந்த பட்ஜெட் 2026 -ல் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.சுமார் 75 ஆண்டு கால பாரம்பரியத்தை தள்ளி வைத்துவிட்டு, இந்த முறை பார்ட் B பகுதியை இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கான ரோட் மேப் ஆக மாற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெறும் வரி விகிதங்களை மட்டும் சொல்லாமல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பொருளாதார பாய்ச்சல், உற்பத்தித் துறை புரட்சி மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் ஆதிக்கம்…

Read More
tax3-1769913991

பட்ஜெட் 2026ன் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.. வருமான வரியில் மாற்றம் வருமா..? உண்மையில் சாத்தியமா..?

  செய்திகள் பட்ஜெட் 2026ன் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.. வருமான வரியில் மாற்றம் வருமா..? உண்மையில் சாத்தியமா..? News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Sunday, February 1, 2026, 8:17 [IST] Share This Article மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட் அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பே வருமான வரி குறையுமா என்பது தான். விலைவாசி உயர்வு, நுகர்வு சந்தையில் மந்தநிலை இப்படி காரணங்களை காட்டி இந்த பட்ஜெட்டில் கட்டாயம் வருமான வரி குறைக்கப்படும் என பல கணிப்புகள் வந்துள்ளது.ஆனால் மத்திய அரசு கடந்த பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த வருமான வரி குறைப்பு நாட்டின் வளர்ச்சியில் எந்த அளவுக்கு நன்மை அளித்துள்ளது என்பதை கணக்கிட்ட பின்பே புதிய வருமான வரி குறைப்பை அறிவிக்க முடியும். இதேவேளையில் ஒரு வருடத்திற்கான கணக்கீடு போதுமா என்றால் மிகப்பெரிய கேள்வி…

Read More
unionbudgetdd-1769872814

மத்திய பட்ஜெட் 2026 LIVE: இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போகும் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!! – Allmaa

Budget 2026 LIVE [மத்திய பட்ஜெட் 2026] News Updates in Tamil: Stay updated with the latest Union Budget 2026 News in tamil, highlights, key announcements, income tax changes, government policies, and economic impact. Get real-time Tamil budget news, expert analysis, and expectations.

Read More