Nagercoil Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது மோதி விபத்து

Nagercoil Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம்

WhatsApp Image 2025-10-14 at 6.59.03 PM

நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் நின்ற Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது குளச்சல் திமுக நகர செயலாளர்.நாகூர்கான்(52) வந்த கார் வேகமாக பின்னால் வந்து மோதி விபத்து-இதில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்.முருகன் வயது (58), ஆயுதப்படை போலீஸ்காரர்.சுபாஷ் வயது 36),ஏட்டு செல்வகுமார் வயது (42), ஆகிய 3 போலீசார் மற்றும் காரில் இருந்த திமுக நிர்வாகி மற்றும் அவரது 2 நண்பர்கள் படுகாயம்-கார் குட்டிக்கரணம் அடித்து அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை-இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *