இந்த வாரம் பங்குச்சந்தை எப்படியிருக்கும்..? முதலீட்டாளர்களை பயமுறுத்தும் 10 விஷயங்கள்..!!
Market update இந்த வாரம் பங்குச்சந்தை எப்படியிருக்கும்..? முதலீட்டாளர்களை பயமுறுத்தும் 10 விஷயங்கள்..!! Market Update oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Updated: Sunday, January 4, 2026, 19:05 [IST] Share This Article 2026ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே உலக நாடுகளில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது, அமெரிக்கா – வெனிசுலா தாக்குதல், சீனா – தைவான் ராணுவ ஒத்திகை, வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை, உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தை என அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடித்திருக்கும் காரணத்தால் முதலீட்டு சந்தை எப்படியிருக்கும் என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகவே உள்ளது.நிஃப்டி குறியீடு கடந்த வார இறுதியில் 1 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டு முடிந்தது. வெள்ளிக்கிழமை உலோகம் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் அதிகமாக வாங்கப்பட்டதால் நிலையான வளர்ச்சியை பதிவு செய்தது. நிஃப்டி குறியீடு 182 புள்ளிகள் உயர்ந்து 26,328.55 இல்…
