Breaking: டெல்டாவின் ஐடி மையமாக மாறப்போகும் கும்பகோணம்!! Zoho நிறுவனத்தின் அதிரடி திட்டம்!!
செய்திகள் டெல்டாவின் ஐடி மையமாக மாறப்போகும் கும்பகோணம்!! Zoho நிறுவனத்தின் அதிரடி திட்டம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 15, 2026, 14:02 [IST] Share This Article கும்பகோணம் என்றாலே அங்கே இருக்கும் கோயில்களும் , கும்பகோணம் டிகிரி காபியும் தான் நம் நினைவுக்கு வரும். கூடிய விரைவில் கும்பகோணத்தின் அடையாளமே மாற போகுது. டெல்டா மாவட்டங்களின் ஐடி மையமாக கும்பகோணம் மாறப் போகிறது.பொதுவாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஐடி வேலை என்றாலே சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் இனி அந்த நிலைமை கிடையாது. தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் ஐடி வேலைகளை உருவாக்கும் வகையில் டைடல் பார்க்குகளை அமைத்து வருகிறது. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களிலேயே அந்த மாவட்ட இளைஞர்களுக்கான ஐடி வேலைகள் கிடைக்கும்.இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து…
