பழைய TV கதை அம்பேல்.. 76 சதவீத ஆபரில் 150 இன்ச் HD ப்ரொஜெக்டர்.. 3400 லுமன்ஸ்.. எந்த மாடல்? | Zebronics Pixaplay 22 Flipkart Offer
பிளிப்கார்ட் தளத்தில் 150 இன்ச் சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 22 ப்ரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 76 சதவீத தள்ளுபடியில் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. 3400 லூமென்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போகஸ் (Electronics Focus) உள்ளிட்ட சிறப்பு பீச்சர்களுடன் வெளிவந்துள்ளது | Zebronics Pixaplay 22 is Available At a 76 Percent Discount on Flipkart Check Price Details
