உங்க தங்க நகையை விற்க போறீங்களா? ஒரு நாள் முன்னாடி வித்தாலும் பல ஆயிரம் நஷ்டம்! எப்படி தெரியுமா? – Allmaa
பர்சனல் பைனான்ஸ் உங்க தங்க நகையை விற்க போறீங்களா? ஒரு நாள் முன்னாடி வித்தாலும் பல ஆயிரம் நஷ்டம்! எப்படி தெரியுமா? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 16:00 [IST] Share This Article வீட்டுத் தேவைக்காகவோ அல்லது அவசர பண பிரச்சினைக்காகவோ நாம் காலம் காலமாக சேர்த்து வைத்த தங்கத்தையும் வெள்ளியையும் விற்கத் துணியும் போது, ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். நாம் கஷ்டப்பட்டு சேர்த்த லாபத்தில் ஒரு பெரும் பகுதியை வருமான வரித்துறைக்கு வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது நம்ப முடியாத உண்மை.தங்கம் விலை உச்சத்தைத் தொட்டு வரும் வேளையில், சரியான நேரத்தில் விற்காவிட்டால், நீங்கள் ஈட்டிய லாபத்தில் 18.2% வரை கூடுதல் வரி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நீங்கள் வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியை எத்தனை மாதங்கள் கழித்து விற்கிறீர்கள் என்பதுதான் உங்கள் கையில்…
