Breaking: 2 கப் டீ விலையில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு! குறைந்த செலவில் முழுப் பாதுகாப்பு! விண்ணப்பிப்பது?
பர்சனல் பைனான்ஸ் 2 கப் டீ விலையில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு! குறைந்த செலவில் முழுப் பாதுகாப்பு! விண்ணப்பிப்பது? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 20:28 [IST] Share This Article இன்றைய வேகமான உலகில், ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வது என்பது அவசியமான ஒன்று. ஆனால் மருத்துவ செலவுகள் என்றாலே பலருக்கும் ஒருவித தயக்கம் இருக்கிறது. குறிப்பாக பொருளாதாரத்தின் பின்தங்கிய ஏழைக் குடும்பங்கள், ஹெல்த் இன்சூரன்ஸ், விபத்துக் காப்பீடு போன்றவற்றை தேவையில்லாத செலவாக நினைக்கிறார்கள். பலரும் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருக்கும் நிலையில், விபத்து காப்பீடு எங்கே எடுப்பது என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.ஆனால் உண்மையில் நீங்கள் தினமும் அருந்தும் டீயை கட்டுப்படுத்தினாலே, உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கான மாபெரும் பாதுகாப்பை பெறலாம் என்று உங்களால் நம்ப முடிகிறதா? மாத மாதம் மிகக் குறைந்த பிரீமியத்தை செலுத்தி ஹெல்த் இன்சூரன்ஸ்…
