befunky-collage83-1766405536

கையில் இருக்கும் தங்கத்தை 1 கிராம் கூட விற்காதீங்க.. தங்கம் விலை 10000 டாலராக உயர வாய்ப்பு..!! – Allmaa

  செய்திகள் கையில் இருக்கும் தங்கத்தை 1 கிராம் கூட விற்காதீங்க.. தங்கம் விலை 10000 டாலராக உயர வாய்ப்பு..!! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 17:42 [IST] Share This Article தங்கம் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது உங்கள் எதிர்காலத்தின் ஜாக்பாட் ஆக இருக்கலாம். சர்வதேச சந்தையில் நிலவி வரும் அசாதாரண சூழல் மத்தியில், தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 10,000 டாலர்கள் என்ற வியக்கத்தக்க இலக்கை எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சாதனையானது நிகழ்ந்தால் உங்களிடம் இருக்கும் சில சவரன் தங்கம் கூட, ஒரு நாள் மிகப்பெரிய சொத்தாக உருவெடுக்கலாம்.உலக நாடுகளின் மத்திய வங்கிகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கி குவித்து வரும் சூழலில், பணவீக்கத்தின் வேகமும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். நடுத்தர வர்க்க மக்களுக்கு இது ஒரு சவாலான ஒன்றாக இருந்தாலும், புத்திசாலியான முதலீட்டாளர்களுக்கு இது…

Read More