World ரூ. 1.75 கோடி கடன்.. வட்டியால் ரூ. 147 கோடியான விபரீதம்! மாத வட்டி கொடுத்த ஷாக் ட்விஸ்ட்! World oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Wednesday, December 31, 2025, 11:48 [IST] Share This Article கடன் வாங்கும்போது இனிப்பாகவும், அதை திருப்பி செலுத்தும் போது கசப்பாகவும் இருக்கும் என்பார்கள். ஆனால் ஒரு மனிதன் வாங்கிய 1.75 கோடி ரூபாய் கடன், 147 கோடி ரூபாயாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா, ஆம் மாதத்திற்கு 4% வட்டி தானே என்று அலட்சியமாக இருந்தவருக்கு, அந்த வட்டியே இன்று வாழ்நாள் முழுவதும் தீர்க்க முடியாத ஒரு பெரிய மலைபோன்ற சுமையாக மாறியுள்ளது.ஒரு சாதாரண கடன் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது, கூட்டு வட்டியின் கோரமுகம் இவ்வளவு மோசமானதா, இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தின் பின்னணியையும், கடன் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய…