லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! – Allmaa
World லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 17:16 [IST] Share This Article உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய நகரங்களில் ஒன்றாக லண்டன் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு சுற்றுலாவுக்காக வருகை தருகின்றனர்.இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பலரும் லண்டனில் செட்டில் ஆகி இருக்கின்றனர். இந்த சூழலில் லண்டன் மாநகரம் தங்கள் நகரத்திற்கு சுற்றுலா வருபவர்களுக்கு சுற்றுலா வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறதாம் . இதன்படி லண்டனுக்கு வருகை தருபவர்கள் அங்கே இருக்கக்கூடிய ஹோட்டல் மற்றும் ஏர் பிஎன்பி உள்ளிட்டவற்றில் தங்கினால் அதற்கு அவர்கள் சுற்றுலா வரியை செலுத்தி ஆக வேண்டும்.லண்டன் பெருநகர ஆணையத்தின் ஆய்வுக்குழு இந்த பரிந்துரையை வழங்கி இருக்கிறது . இந்த சுற்றுலா வரியின் மூலம் லண்டன் மாநகரத்திற்கு ஆண்டுக்கு 240…