silverf13-1768369468

14 நாட்களில் 20% வளர்ச்சி!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!! 2026இலும் வெள்ளி தான் சூப்பர் ஸ்டாரா?

  பர்சனல் பைனான்ஸ் 14 நாட்களில் 20% வளர்ச்சி!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!! 2026இலும் வெள்ளி தான் சூப்பர் ஸ்டாரா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 14, 2026, 11:16 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் வெள்ளி விலை வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. வெள்ளி தான் 2025இன் சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவுக்கு 100%க்கும் மேல் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை திக்கு முக்காட வைத்தது.தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் மக்கள் கருத தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக முதலீட்டாளர்கள் தங்கத்துக்கு நிகரான வெள்ளியிலும் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஏனெனில் வெள்ளிக்கான தேவை இனி வரும் காலங்களில் இன்னும் அதிகரித்து அதன் விலை உயரும் என்ற கணிப்பே இதற்கு காரணம்.2025ஐ விட 2026ஆம் ஆண்டில் வெள்ளி விலை இன்னும் பல மடங்கு உயரலாம் என கணிக்கப்படுகிறது. இந்த மாதம்…

Read More