tax-1768386156

அமெரிக்காவை போல தம்பதிகளுக்கு கூட்டு வருமான வரி தாக்கலை கொண்டு வருகிறதா மத்திய அரசு?

  செய்திகள் அமெரிக்காவை போல தம்பதிகளுக்கு கூட்டு வருமான வரி தாக்கலை கொண்டு வருகிறதா மத்திய அரசு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 14, 2026, 15:55 [IST] Share This Article இந்தியாவில் தற்போது இரண்டு முறைகளில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்கிறோம். பழைய வரி கணக்கு நடைமுறை மற்றும் புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு முறைகள் உள்ளன. இதில் பழைய வரி கணக்கு முறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் புதிய வரி நடைமுறையின் கீழ் இந்த பெரும்பாலான வரி சலுகைகள் கிடைப்பதில்லை ஆனால் இதில் வருமான வரி உச்ச வரம்பு என்பது அதிகமாக இருக்கிறது.புதிய வருமான வரி கணக்கு முறையில் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு கணக்கே காட்ட தேவையில்லை, அது தவிர ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்…

Read More
silverf13-1768369468

14 நாட்களில் 20% வளர்ச்சி!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!! 2026இலும் வெள்ளி தான் சூப்பர் ஸ்டாரா?

  பர்சனல் பைனான்ஸ் 14 நாட்களில் 20% வளர்ச்சி!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!! 2026இலும் வெள்ளி தான் சூப்பர் ஸ்டாரா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 14, 2026, 11:16 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் வெள்ளி விலை வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. வெள்ளி தான் 2025இன் சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவுக்கு 100%க்கும் மேல் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை திக்கு முக்காட வைத்தது.தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் மக்கள் கருத தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக முதலீட்டாளர்கள் தங்கத்துக்கு நிகரான வெள்ளியிலும் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஏனெனில் வெள்ளிக்கான தேவை இனி வரும் காலங்களில் இன்னும் அதிகரித்து அதன் விலை உயரும் என்ற கணிப்பே இதற்கு காரணம்.2025ஐ விட 2026ஆம் ஆண்டில் வெள்ளி விலை இன்னும் பல மடங்கு உயரலாம் என கணிக்கப்படுகிறது. இந்த மாதம்…

Read More
vande-1768362696

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: RAC இல்லை, Confirmed டிக்கெட் மட்டுமே கிடைக்கும்!! கட்டணம் எவ்வளவு?

  செய்திகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: RAC இல்லை, Confirmed டிக்கெட் மட்டுமே கிடைக்கும்!! கட்டணம் எவ்வளவு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 14, 2026, 9:23 [IST] Share This Article நாடு முழுவதும் மக்களிடையே வந்த பாரத் ரயில்களுக்கு சிறந்த வரவேற்பு இருக்கிறது. வழக்கமாக நாம் செல்லும் நகரங்களுக்கு குறைந்த பயண நேரத்திலேயே சென்று விடலாம் என்பதால் ஏராளமான மக்கள் வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்வதற்கு முன் வருகிறார்கள்.அந்த வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் ரயிலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் கட்டணங்கள் என்ன என்ற விவரங்களை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரிய நகரங்களை எல்லாம் இணைக்கக் கூடிய வகையில் 170க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.தமிழகத்திலும் நெல்லை,…

Read More
gold18-1767800065

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம், வெள்ளி விலை.. நாளைக்கு எப்படியிருக்கும்..? – Allmaa

  செய்திகள் ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம், வெள்ளி விலை.. நாளைக்கு எப்படியிருக்கும்..? News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Wednesday, January 7, 2026, 21:04 [IST] Share This Article சென்னை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் காலை நேரத்தில் தங்கம், வெள்ளி இரண்டும் தடாலடியாக உயர்ந்த நிலையில், மாலை வர்த்தகத்தில் டமாள் என சரிந்தது. மாலை வர்த்தகத்தில் சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்தது. இந்த உயர்வு சர்வதேச சந்தை போக்கின் எதிரொலியாக நடந்தது.10 கிராம் 22 கேரட் தங்கம்: ரூ.1,28,700 (ரூ.400 உயர்வு)10 கிராம் 18 கேரட் தங்கம்: ரூ.1,07,350 (ரூ.350 உயர்வு)1 கிலோ வெள்ளி: ரூ.2,83,000 (ரூ.12,000 உயர்வு)இன்று மாலை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு கண்டுள்ளது.10 கிராம் 22 கேரட்…

Read More
pongalf2-1767783508

பொங்கல் பரிசு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

  செய்திகள் பொங்கல் பரிசு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 16:30 [IST] Share This Article தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட கூடிய வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றோடு சேர்ந்து 3000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகைக்கு டோக்கன் விநியோகம் செய்யக்கூடிய பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளைய தினம் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படுகிறது . முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பையும் பொங்கல்…

Read More
renty-1767781427

வீடு வாடகைக்கு கேட்டா..! விலைக்கே தராங்களோ!! அட்வான்ஸ் தொகையை கேட்டு ஆடிப்போன இளைஞர்!!

  செய்திகள் வீடு வாடகைக்கு கேட்டா..! விலைக்கே தராங்களோ!! அட்வான்ஸ் தொகையை கேட்டு ஆடிப்போன இளைஞர்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 15:55 [IST] Share This Article இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூருவில் வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஒயிட் பீல்டு, கோரமங்களா போன்ற பகுதிகளில் எல்லாம் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வேண்டுமென்றால் சராசரியாக 50000 ரூபாய் வரை வாடகை கேட்கிறார்கள்.வாடகை ஒருபுறம் இருந்தாலும் அட்வான்ஸ் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் போடக் கூடிய நிபந்தனைகள் வாடகைக்கு வீடு தேடுவோரை எரிச்சலூட்டுகின்றன. சமூக வலைத்தளங்களில் பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் குறித்து தொடர்ச்சியாக வாடகைதாரர்கள் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு நபர் ரெடிட் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.ரெடிட் தளத்தில் அந்த…

Read More
pongalf1-1767772268

Breaking: பொங்கல் பரிசு தொகை: முதலிடத்தில் சென்னை, கடைசி இடத்தில் பெரம்பலூர்..!! இந்த கணக்கு புதுசா இருக்கே!!

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: முதலிடத்தில் சென்னை, கடைசி இடத்தில் பெரம்பலூர்..!! இந்த கணக்கு புதுசா இருக்கே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 13:25 [IST] Share This Article தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்குகிறது.தமிழ்நாடு அரசின் இந்த பொங்கல் பரிசு தொகை அறிவிப்பு, கோடிக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தற்போது பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்கள் தங்களுக்கு…

Read More
magalir2-1767754596

1.30 கோடி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்!! உயர போகிறது மகளிர் உரிமைத்தொகை!!

  செய்திகள் 1.30 கோடி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்!! உயர போகிறது மகளிர் உரிமைத்தொகை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 8:29 [IST] Share This Article தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.1000 ரூபாய் தொகை மாதம் தோறும் 15ஆம் தேதி மகளீரின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு பல வழிகளில் உதவியாக இருக்கிறது என ஏராளமான பெண்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.தற்போது இந்த திட்டத்தின் கீழ்…

Read More
befunky-collage-2025-12-31t161701-587-1767178041

5 வருடத்தில் 2000% லாபம்! முதலீட்டாளர்களை கோடீஸ்வரராக்கிய டிஃபென்ஸ் பங்கு!ரூ.419 கோடி புதிய ஆர்டர்!

  Market update 5 வருடத்தில் 2000% லாபம்! முதலீட்டாளர்களை கோடீஸ்வரராக்கிய டிஃபென்ஸ் பங்கு!ரூ.419 கோடி புதிய ஆர்டர்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 31, 2025, 16:17 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தையில் டிஃபென்ஸ் துறை பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கவனமும் அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் (Apollo Micro Systems) பக்கம் திரும்பியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பங்கில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார் 20 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரித்திருக்கும்.இன்று மட்டுமல்ல இன்னும் நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, மஹா ரத்னா பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா (Coal India) இந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ள 419.39 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஆர்டர், இந்தப் பங்கை…

Read More
tidel1-1767174858

Breaking: நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!!

  செய்திகள் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 31, 2025, 15:25 [IST] Share This Article தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் பெரிய வளர்ச்சியை பெற வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பூங்காக்கள் டைடல் பார்க்குகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.தமிழ்நாடு அரசு வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இதற்காக தான் மாவட்டங்களுக்கு என பிரத்தியேக முதலீட்டாளர் மாநாடு நடத்துகிறது. பல்வேறு உற்பத்தி ஆலைகளும் மாவட்டம் தோறும் நிறுவப்படுகின்றன. இது தவிர அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி வேலை கிடைக்கும் வகையிலும் மினி டைடல் பார்க்குகளை கட்டி வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் புதிதாக டைடல் பார்க்குகள்…

Read More