iit-1762948147

Breaking: இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் பீகார் கிராமம்!! வியக்க வைக்கும் மக்கள்!!

  செய்திகள் இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் பீகார் கிராமம்!! வியக்க வைக்கும் மக்கள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 17:20 [IST] Share This Article ஒரு சமூகமாக இணைந்து ஒரு முயற்சியை கையில் எடுக்கும் போது பெரிய மாற்றத்தை நிச்சயம் கொண்டு வர முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இந்தியாவில் இருக்கின்றன. மதுப்பழக்கமே இல்லாத கிராமம் ,திருட்டு பயமே இல்லாத கிராமம் , அதிக வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்ட கிராமம், அதிக அரசு அதிகாரிகள் கொண்ட கிராமம் என பல்வேறு கிராமங்களும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.அந்த வகையில் இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் ஒரு கிராமத்தைப் பற்றி நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். பீகார் என்றாலே மாநிலத்தில் பெரிய அளவில் படிப்பு , வேலை வாய்ப்பு இல்லை அந்த மாநில மக்கள் பெரும்பாலும் வெளி…

Read More