Tvk Vijay and 6 others travel to delhi for CBI inquiry and Hours-Long Questioning Planned in Karur Case, Huge Political Expectations
தவெக விஜயுடன் சென்ற 6 பேர்.. சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் அதிகாரிகள் விசாரணை.. கவனம் பெறும் டெல்லி Karur oi-Staff By Hema Vandhana Updated: Monday, January 12, 2026, 12:03 [IST] Share This Article டெல்லி: கரூர் வழக்கு தொடர்பாக நடந்து வரும் சிபிஐ விசாரணையில் ஆஜராக விஜய் தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ..சிபிஐ அலுவலகத்துக்கு சரியாக காலை 11.30 மணிக்கு விஜய் வந்தார்.. சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. இன்று முழுவதும் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள், கரூர் துயரம் குறித்த பலவிதமான கேள்விகளை கேட்க உள்ள நிலையில், அதற்கு விஜய் பதிலளிக்க உள்ளார்.கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த…
