வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரெடி.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய அப்டேட்…!
செய்திகள் வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரெடி.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய அப்டேட்…! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Friday, January 9, 2026, 0:11 [IST] Share This Article இந்தியாவின் பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்கர் அல்லாத நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் டிரம்ப் அரசு வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்க அனுமதி அளித்தால் வாங்குவதை பரிசீலிப்பதாக வியாழக்கிழமை அறிவித்ததுள்ளது. ராய்ட்டர்ஸ்-க்கு ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் கொடுத்த பதிலில், “வெனிசுலா எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்க அரசிடம் இருந்து தெளிவு கிடைத்தால் விதிகளை பின்பற்றி கச்சா எண்ணெய் கட்டாயம் வாங்குவோம்” என தெரிவித்துள்ளார்.வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஜனவரி 3 அன்று அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட பின், வெனிசுலா- அமெரிக்கா இடையே இந்த வாரம் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றப்பட்டு மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன்படி, 2…
