மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! – Allmaa
Market update மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! Market Update oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 15:27 [IST] Share This Article பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு கலை .அத்தனை எளிதாக அந்த கலை அனைவருக்கும் வந்துவிடுவது கிடையாது. ஒரு சிலர் மட்டும்தான் இந்த பங்குச்சந்தை முதலீட்டில் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதன் மூலமே பெரிய லாபமும் பார்க்கின்றனர் .உலக அளவில் அப்படி புகழ் பெற்ற ஒரு நபர் தான் வாரன் பஃபேட். சிறுவயது முதலே சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ததன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் நபராக மாறினார் .இந்தியாவிலும் இதுபோன்ற வாரன் பஃபெட்டுகள் இருக்கிறார்கள் . ஆசிஷ் கச்சோலியா, அனில் கோயல் என குறிப்பிட்ட சில ஜாம்பவான்கள் பங்குச்சந்தை முதலீட்டின் மூலமே பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் பார்த்தவர்கள்.பங்குச்சந்தை ஏற்ற…