blast2-1762851979

டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

  செய்திகள் டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 14:38 [IST] Share This Article டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. காவல்துறையினர் , தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என பலரும் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. செங்கோட்டை பகுதியில் வழக்கமாகவே மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இல்லை என்றால் பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கும்…

Read More
blast-1762848169

டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..! – Allmaa

  செய்திகள் டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 13:35 [IST] Share This Article தலைநகர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.டெல்லியில் செங்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கட்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் பயங்கர சப்தத்தோடு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனை அடுத்து அருகில் இருந்த வாகனங்கள் தீ பற்றி கொண்டன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7. 29 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் 12…

Read More
gold-2025-11-11t112942-886-1762840871

Breaking: 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

  செய்திகள் 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 11:33 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் உலக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி தங்கம் வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது . குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கட்டுக்கடங்காமல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.தங்கம் விலை: சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அக்டோபர் 17ஆம் தேதி அன்று 4,379.13 டாலர்கள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. இனி தங்கம் விலை உயராது என மக்கள் நிம்மதி அடைந்தனர்.…

Read More
goldf56-1762835084

அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..! – Allmaa

  செய்திகள் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 9:56 [IST] Share This Article சென்னையில் தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 18ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. 2 வாரங்களாக ஒரு சவரன் 88,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய்க்குள் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது.சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்ட்டது. இன்று ஒரு கிராம் 220 ரூபாய் உயர்ந்து 11,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்று 91,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தடாலடியாக விலை உயர்ந்துள்ளது.…

Read More