ரூ.10,000 மூலதனத்தில் Manyavar என்ற பல கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய ரவி மோடி!!
செய்திகள் ரூ.10,000 மூலதனத்தில் Manyavar என்ற பல கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய ரவி மோடி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, December 30, 2025, 16:20 [IST] Share This Article இந்தியாவில் தற்போது திருமண நிகழ்வுகள் குறிப்பாக திருமணத்திற்கான ரிசப்ஷன் போன்ற நிகழ்வுகள் என்றாலே பெரும்பாலான ஆண்கள் நாடிச் செல்வது Manyavar பிராண்ட் ஆடைகளை தான் . அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பிராண்டாக மன்யவார் மாறி இருக்கிறது.தன்னுடைய தாயிடம் இருந்து பெற்ற வெறும் பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிராண்டை உருவாக்கி வெற்றியடைந்திருக்கிறார் ரவி மோடி. தன்னுடைய 13 வயதிலேயே தொழில் உலகில் கால் பதித்தவர் தான் ரவி மோடி . இவரது தந்தை ஒரு சிறிய துணிக்கடை நடத்தி வந்தார். எனவே 13 வயதில் இருந்தே தன்னுடைய தந்தையுடன் கடைகளுக்கு சென்று…
