கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது” – Allmaa
செய்திகள் கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது” News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Tuesday, November 25, 2025, 21:05 [IST] Share This Article கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் 43,844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக 1,00,709 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு கோயம்புத்தூரை உலகத் தரம் வாய்ந்த தொழில்மயமாக மாற்றும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சுTN Rising முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். உண்மையான புள்ளிவிவரங்களை நான் இங்கே வைக்கிறேன்” என்று…