couple-1767678770

சாப்பாடுக்கு ரூ.2 லட்சம், டிராவலுக்கு ரூ.29 லட்சம்!! வைரலாகும் பெங்களூரு தம்பதியின் இன்ஸ்டா பதிவு!! – Allmaa

  செய்திகள் சாப்பாடுக்கு ரூ.2 லட்சம், டிராவலுக்கு ரூ.29 லட்சம்!! வைரலாகும் பெங்களூரு தம்பதியின் இன்ஸ்டா பதிவு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 11:25 [IST] Share This Article தற்போது சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைதள பக்கங்களில் எல்லாம் கண்டன்ட் கிரியேட்டர்களாக ஏராளமானவர்கள் தங்களுக்கு என ஒரு சேனலை உருவாக்கி தங்களின் வாழ்க்கை முறைகளையும், தங்களின் தனி திறன்களையும் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் தம்பதி சகிதமாக சேனல்களை உருவாக்கி கன்டென்ட் வெளியிடக்கூடியவர்கள் உண்டு.பெங்களுருவை சேர்ந்த இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஒரு இளம் தம்பதி 2025 ஆம் ஆண்டில் தாங்கள் எதற்கெல்லாம் எவ்வளவு பணத்தை செலவிட்டோம் என்பது குறித்து வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவ்விருவரும் பெங்களூரில் வசிக்கின்றனர்.தாங்கள் எதற்கெல்லாம் எவ்வளவு பணத்தை செலவு செய்தோம் என்பதை குறிப்பிட்டு ஒரு பதிவினை வெளியிட்டு…

Read More