rain-1764692609

Chennai, Tiruvallur டிச.3 பள்ளி விடுமுறை.. டிட்வா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

  செய்திகள் Chennai, Tiruvallur டிச.3 பள்ளி விடுமுறை.. டிட்வா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் என்ன நடக்கும்? News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Updated: Tuesday, December 2, 2025, 22:04 [IST] Share This Article தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது, இதனால் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கனமழையை ஏற்படுத்தி வருகிறது.கனமழை எச்சரிக்கை காரணமாக, டிசம்பர் 3 (புதன்கிழமை) சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சென்னையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இதை உறுதிப்படுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் தனது X பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவித்துள்ளார்.நாளை (டிசம்பர் 3) நீலகிரி, ஈரோடு,…

Read More