invest4-1763032238

மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 16:42 [IST] Share This Article வேலைக்கு செல்ல கூடிய பலருக்கும் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு தேவையான பணத்தை தற்போது முதலே முதலீடு செய்து வைத்துவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு முதலீடு செய்ய விரும்பக் கூடிய நபர்களுக்கு பல்வேறு முதலீடு வாய்ப்புகளும் இந்தியாவில் பெருகி இருக்கின்றன.நம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய போன் வாயிலாகவே பல்வேறு முதலீடுகளை நம்மால் நினைத்த நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. இவ்வாறு ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்ய போது பணவீக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது இன்றைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் நம்முடைய ஓய்வு காலத்தில்…

Read More
goldf76-1763027167

மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? – Allmaa

  செய்திகள் மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 15:18 [IST] Share This Article இந்தியாவில் அண்மைக்காலமாக தங்கத்தை நகையாக வாங்கி அணியும் போக்கு மாறி இருக்கிறது. தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் போக்கு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டியதை அடுத்து ஏராளமான மக்கள் மாற்று வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர்.டிஜிட்டல் தங்கம்: ஒரு சவரன் தங்க நகையாக வாங்க வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய் தேவை. அதுவே 24 கேரட் தங்கம் வாங்கலாம், குறைந்தது 10 ரூபாய் முதலே வாங்கலாம் கடைக்கு எங்கும் செல்ல தேவையில்லை, போனிலேயே ஒரு செயலி மூலமாகவே வாங்கலாம் என்றால் யார் தான் வேண்டாம் என சொல்வார்கள்.…

Read More
budget1-1763018307

Breaking: ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..!

  செய்திகள் ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 12:50 [IST] Share This Article 2026 -27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கட்கிழமை அன்று தன்னுடைய முதல் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட் தொடர்பான தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.மத்திய நிதி அமைச்சகத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக PHD Chamber of Commerce and Industry (PHDCCI), தன்னுடைய பரிந்துரைகளை அனுப்பி இருக்கிறது. அதில் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது . நாட்டில் உற்பத்தியை மேம்படுத்தவும்,…

Read More
job9-1763014722

Breaking: 40 லட்சம் வேலைவாய்ப்புகள்னா சும்மாவா..!! ஐடி நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் GCC மையங்கள்..!!

  செய்திகள் 40 லட்சம் வேலைவாய்ப்புகள்னா சும்மாவா..!! ஐடி நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் GCC மையங்கள்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 11:51 [IST] Share This Article பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய GCC எனப்படும் குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர் அதாவது பன்னாட்டு திறன் மையங்களை இந்தியாவில் அமைப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு ஜிசிசி மையங்களை ஈர்க்கக்கூடிய ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் ஜிசிசி மையங்களை அமைப்பதற்கு சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் ஐடி துறையையே மிஞ்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக ஜிசிசி உருவாகி இருக்கிறது. 2029 -2030-ம் ஆண்டுக்குள் இந்த ஜிசிசி மையங்கள் மூலம் இந்தியாவில் 28 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரையிலான வேலை…

Read More
mahindra-1763011271

Breaking: ரூ.7,200 கோடி முதலீட்டில் Mahindra & Mahindra நிறுவனத்தின் புது அவதாரம்!! இது லிஸ்ட்லயே இல்லையே!!

  செய்திகள் ரூ.7,200 கோடி முதலீட்டில் Mahindra & Mahindra நிறுவனத்தின் புது அவதாரம்!! இது லிஸ்ட்லயே இல்லையே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 10:55 [IST] Share This Article இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமாக மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் இருக்கிறது. மகேந்திரா நிறுவனம் தன்னுடைய தனித்துவமான வாகனங்களுக்கும் , தயாரிப்புகளுக்கும் பெயர் போனது.மகேந்திரா நிறுவன கார்களை பயன்படுத்துவதே ஒரு தனி கெத்து என மக்கள் எண்ணக் கூடிய அளவில் தனித்துவம் கொண்டதாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருந்து வருகின்றன. சிறந்த மார்க்கெட்டிங், வாடிக்கையாளர்களுக்கு தரமான அனுபவம் என இந்தியர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது இந்த நிறுவனம். மகேந்திரா& மகேந்திரா நிறுவனம் வாகன உற்பத்தி விற்பனை மட்டும் இல்லாமல் தற்போது புதிதாகவும் ஒரு துறையில் கால் பதிக்க இருக்கிறது.கனடா நாட்டை சேர்ந்த மனுலைஃப் நிறுவனத்தோடு…

Read More
goldf57-1763008281

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் , வெள்ளி விலை..!! ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!! – Allmaa

  செய்திகள் ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் , வெள்ளி விலை..!! ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 10:04 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்து மிடில் கிளாஸ் மக்களை கண்ணீர் வடிக்க செய்திருக்கிறது. அக்டோபர் 18ஆம் தேதிக்கு பின்னர் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வந்தது. இதனை அடுத்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் உயர தொடங்கியது.திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் திடீரென குறைந்தது. இந்த தங்கம் விலை குறைவு அப்படியே நீடிக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 200 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.…

Read More
payc2-1762423188

8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? – Allmaa

  செய்திகள் 8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 15:32 [IST] Share This Article மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தையும் ஓய்வூதிய தொகையும் உயர்த்துவதற்காக 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 8ஆவது சம்பள கமிஷன் தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை எவ்வளவு வழங்கப்படுகிறது , விலைவாசி எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்து சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை அரசிடம் வழங்கும் .மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எட்டாவது சம்பள கமிஷனே தற்போது தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. என்பதால் 2027 ஆம் இறுதியில் தான் சம்பள உயர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் 2026, ஜனவரி ஒன்றாம்…

Read More
anil2-1762425121

Breaking: அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!! 2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்..

  செய்திகள் அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!! 2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.. News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 16:03 [IST] Share This Article இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமாக செயல்பட்டு வருகிறது . முகேஷ் அம்பானியின் சகோதரர் தான் அனில் அம்பானி.அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர். ரிலையன்ஸ் குழுமத்துக்குட்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் செயல்படுத்தி வந்தவர். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திவால் நிலைக்கு சென்றார். தற்போது தான் படிப்படியாக அவர் தொழிலில் மீண்டு வந்தார் . ஆனால் பல்வேறு கடன் மோசடி வழக்குகளில் தற்போது சிக்கி கொண்டுள்ளார்.இந்நிலையில் 17,000 கோடி ரூபாய் பணம் மோசடி வழக்கில் அனில் அம்பானி இரண்டாவது முறையாக…

Read More
tv-1762413777

LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! – Allmaa

  செய்திகள் LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 12:55 [IST] Share This Article தொலைகாட்சி பெட்டிகள் இல்லாத வீடுகளே இல்லை என கூறும் அளவுக்கு நம் குடும்பங்களின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக டிவிக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் டிவி என்றால் குறிப்பிட்ட சில சேனல்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் ஸ்மார்டி டிவிகளின் வருகையால் நம்மால் யூடியூப், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்றவற்றையும் பார்த்து ரசிக்க முடிகிறது.குறைந்த வருமானம் கொண்ட வீடுகளில் தொடங்கி எங்கு பார்த்தாலும் எல்இடி டிவிகள் தான் இருக்கின்றன. தற்போது சந்தையிலும் எல்இடி டிவிகள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து முன்னணி பிராண்டுகளால் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய சூழலில்தான் எல்இடி டிவிகளின் விலை விரைவில் உயரப்போவதாக ஒரு அதிர்ச்சியான தகவல்…

Read More
gold17-1762403674

யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? – Allmaa

  செய்திகள் யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 10:06 [IST] Share This Article சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று விலை இறங்கிய தங்கம் இன்றைய தினம் விலை உயர்ந்திருக்கிறது.சென்னையில் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 11,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் 70 ரூபாய் உயர்வு கண்டு 11,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 89 , 440 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 560 ரூபாய் விலை உயர்வு கண்டு 90,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரத்தை தற்போது தெரிந்து கொள்ளலாம்.நவம்பர் 1 – ரூ.90,480நவம்பர் 2 – ரூ.90,480நவம்பர் 3 – ரூ.90,800நவம்பர்…

Read More