tidel4-1768477471

Breaking: அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!!

  செய்திகள் அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 15, 2026, 17:23 [IST] Share This Article இந்தியாவில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியுடன் முன்னிலையில் இருக்கக்கூடிய மாநிலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது தமிழ்நாடு. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தொழில்துறை தான்.முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தின் தொழில்துறையை மேம்படுத்துவதில் மிக தீவிரமாக இருக்கிறது. முதலில் முதலீட்டாளர் மாநாடு என்பது சென்னையில் நடக்கும். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என பிரத்தியேகமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. வாகன உற்பத்தி என்றாலே சென்னை தான் என்று இருந்த நிலைமையை மாற்றி ஓசூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாகன உற்பத்தி ஆலைகளை வெற்றிகரமாக நிறுவ வைத்திருக்கிறது.ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வாகன மற்றும் காலணி உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கிறது. அடுத்தடுத்து மாவட்டங்களை கவனம்…

Read More
visa15-1768474246

75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா இல்லை!! டிரம்பின் அடுத்த அதிரடி!! பட்டியலில் இந்தியாவும் இருக்கா? – Allmaa

  செய்திகள் 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா இல்லை!! டிரம்பின் அடுத்த அதிரடி!! பட்டியலில் இந்தியாவும் இருக்கா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 15, 2026, 16:23 [IST] Share This Article அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வருகை தருவதை குறைக்கும் வகையில் பல்வேறு விசா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் திடீரென அமெரிக்கா அரசாங்கம் 75 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடவடிக்கைகளுக்கு தடை விதித்து இருக்கிறது.அதாவது அமெரிக்க அரசு பட்டியலிடப்பட்டுள்ள இந்த 75 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவிற்கு வருகை தருவதற்கான விசா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு வருகை தரக்கூடிய வெளிநாட்டவர்கள் அமெரிக்கர்கள் செலுத்தக்கூடிய வரியின் மூலம் கிடைக்கும் பொதுநல திட்டங்களில் அதிகம் பயன் பெறுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை டிரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியாக முன்வைத்து…

Read More
befunky-collage-2026-01-08t203532-594-1767884746

டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்? – Allmaa

  செய்திகள் டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 8, 2026, 20:36 [IST] Share This Article 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் வெறும் எண்களுக்கானது மட்டுமல்லாமல், இந்தியாவின் AI எதிர்காலத்திற்கான ஒரு பட்ஜெட் ஆக இருக்கலாம். மேக் இன் இந்தியா திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்தியாவில் ஏஐ என்பதற்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்கலாம். குறிப்பாக டேட்டா சென்டர்கள் போன்ற துறையில் முதலீடுகளை அதிகரிக்க அரசு கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுக்கலாம்.எதிர்பார்ப்புகள்?குறிப்பாக 10,300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய டெக் ஜாம்பவான்களை ஈர்க்க மெகா வரிச் சலுகைகள், மற்றும் டேட்டா சென்டர்களுக்குத் தேவையான பசுமை மின்சாரம் தொடர்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில்…

Read More
stockmarket-1767886535

ரூ.9.19 லட்சம் கோடியை இழந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கதறல்.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது..!! – Allmaa

  Market update ரூ.9.19 லட்சம் கோடியை இழந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கதறல்.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது..!! Market Update oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Thursday, January 8, 2026, 21:06 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தை வியாழக்கிழமை தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 1,581 புள்ளிகள் சரிந்துள்ளது, இதேபோல் நிப்டி 50 குறியீடு 1.7 சதவீதம் சரிவைப் பதிவு செய்தது.இந்த மோசமான சரிவுக்கு உள்நாட்டு காரணிகளை காட்டிலும் சர்வதேச சந்தை காரணிகள் தான் மிகவும் முக்கியமான காரணமாக இருந்துள்ளது.4 நாட்களாக பங்குச்சந்தையில் பதிவான சரிவு உலக அரசியல் பதற்றங்கள், அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் மற்றும் நிறுவனங்களின் மந்தமான வருவாய் கணிப்புகள் போன்ற காரணிகளால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர்.2026ஆம் நிதியாண்டின் 2ஆம் பாதியில் இந்தியாவின்…

Read More
goldf73-1767872198

Breaking: 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

  பர்சனல் பைனான்ஸ் 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 17:09 [IST] Share This Article 2025இல் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி பெருமளவில் லாபம் தருபவையாக மாறின. 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை இதேபோல வளருமா வெள்ளியின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆழ்ந்திருக்கிறது.2025 ஆம் ஆண்டில் மற்ற உலோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் பெரிய லாபம் தரும் முதலீடாக மாறியதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அரசின் வர்த்தக மோதல், அமெரிக்க பொருளாதார சூழல் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கத்தை வாங்கி…

Read More
gold58-1767847135

தடாலடியாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது!! உடனே கடைக்கு போங்க!! – Allmaa

  செய்திகள் தடாலடியாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது!! உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 10:12 [IST] Share This Article சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று தடாலடியாக குறைந்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று மாலை முதல் குறைய தொடங்கியுள்ளது.சென்னையில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி நேற்று காலை வரை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. அதிகபட்சமாக ஜனவரி 5ஆம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்வு கண்டது . இந்த நிலையில் நேற்று மாலை முதல் தங்கம் விலை குறைய தொடங்க இருக்கிறது.நேற்று மாலை 12,800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 50 ரூபாய் விலை…

Read More
pongal19-1767841358

பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 8:34 [IST] Share This Article பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3,000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகமும் தொடங்குகிறது. இந்நிலையில் பலரும் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என கூறுகின்றனர். தங்களுடையது அரிசி ரேஷன் அட்டையாக இருந்த போதிலும் இதுவரை டோக்கன் வழங்கப்படவில்லை, எனவே எங்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காதா என குழப்பத்தில் உள்ளனர்.ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாகவே தங்கள் கடைகளுக்கு உட்பட்ட அரிசி அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு…

Read More
hosur12-1766658213

Breaking: ஓசூர் விமான நிலைய திட்டம்: ஜெட் வேகத்தில் தமிழக அரசு! நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!!

  செய்திகள் ஓசூர் விமான நிலைய திட்டம்: ஜெட் வேகத்தில் தமிழக அரசு! நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 15:55 [IST] Share This Article கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையத்தை அமைத்து விட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு ஜெட் வேகத்தில் செயல்படுகிறது . ஓசூர் – சூளகிரி தாலுகாவில் பேரிகை என்ற இடத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கான இடமாக தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்துள்ளது.இந்த பகுதியில் 2980 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையத்தை கட்டமைப்பது என தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது .ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வகையில் ஓசூர் விமான நிலையத்தை கட்டுவது என்றும் பெங்களூரு மக்களையும் ஈர்க்கக் கூடிய வகையில் இந்த விமான நிலையம் அமைய வேண்டும் என்பதிலும் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருந்து வருகிறது.இதற்காக தான்…

Read More
gold-2025-12-25t132942-860-1766649595

ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்தை ரூ.1.7 லட்சமாக மாற்றிய முதலீடு!! இப்போ கூட முதலீடு பண்ணலாம்!! – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்தை ரூ.1.7 லட்சமாக மாற்றிய முதலீடு!! இப்போ கூட முதலீடு பண்ணலாம்!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 13:31 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஆண்டு எனக் கூறும் அளவிற்கு தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டி இருக்கிறது. சில்லறை விற்பனையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்து விட்டது . 2025 தொடங்கிய போது தங்கத்தின் விலை இவ்வளவு உயரும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் .தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூறலாம். பங்குச்சந்தை, பத்திரங்கள் எல்லாம் பக்கத்தில் கூட வர முடியாது என கூறும் அளவுக்கு இந்த முதலீடு பெரிய லாபம் தந்துள்ளது. தங்கத்தில் முதலீடு என்றால் தங்கத்தை நகையாக வாங்குவது…

Read More
jon-1766641285

ரயில்வே வேலை தான் உங்களோட கனவா? 22,000 காலி பணியிடங்களை நிரப்பும் இந்திய ரயில்வே!!

  செய்திகள் ரயில்வே வேலை தான் உங்களோட கனவா? 22,000 காலி பணியிடங்களை நிரப்பும் இந்திய ரயில்வே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 11:13 [IST] Share This Article மத்திய அரசு பணிகளில் ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு மக்களிடம் எப்பொழுதுமே மவுசு அதிகம் . எப்படியாவது ரயில்வேயில் ஒரு வேலை வாங்கி விட்டால் வாழ்க்கை செட்டிலாகிவிட்டது என லட்சக்கணக்கானவர்கள் பாடுபடுகின்றனர்.ரயில்வே வேலை என்றாலே கை நிறைய சம்பளம், தங்குவதற்கு குடியிருப்பு, பண்டிகை கால போனஸ், பயண சலுகைகள் ஆகியவை கிடைக்கின்றன. இதனால் தான் இந்த வேலைகளுக்கு போட்டி அதிகம். அப்படி ரயில்வேயில் எப்படியாவது ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என காத்திருப்பவர்களுக்காகவே ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்களை ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் தான் நிரப்பி வருகிறது . அந்த…

Read More