Breaking: வாடகை வீட்டில் இருப்பவர்கள்.. வீட்டை சொந்தம் கொண்டாட முடியுமா..? சட்டம் என்ன சொல்கிறது..?!
பர்சனல் பைனான்ஸ் வாடகை வீட்டில் இருப்பவர்கள்.. வீட்டை சொந்தம் கொண்டாட முடியுமா..? சட்டம் என்ன சொல்கிறது..?! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 17, 2025, 9:34 [IST] Share This Article நீங்கள் ஒரு வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக குடி இருக்கிறீர்களா அல்லது உங்கள் வீடு நீண்ட காலமாக வாடகைக்கு விடப்பட்டிருக்கிறதா? அப்படியானால் நிச்சயம் இந்த கேள்வி உங்களுக்கு முக்கியமானது தான். சமூக வலைதளங்கள் மற்றும் சட்ட வட்டாரங்களில் அடிக்கடி பேசப்படும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் இது. அதாவது ஒரு குத்தகைதாரர் (Tenant) ஒரு போதும் அந்தச் சொத்துக்கு உரிமை கோர முடியாது என சட்டம் சொல்கிறதா அல்லது நீண்ட நாள் குடியிருந்தால் உரிமை கோர ஏதேனும் சட்டம் இருக்கிறதா? என்பதுதான்.நடைமுறையில் ஒரு குத்தகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்தும், தாமதப்படுத்தி அல்லது ஒரு கட்டத்தில் இந்த வீடு எனக்குத்…
