அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தே மாறப் போகுது!! தரமான சம்பவம் செய்த தமிழக அரசு!! – Allmaa
செய்திகள் அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தே மாறப் போகுது!! தரமான சம்பவம் செய்த தமிழக அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 9:32 [IST] Share This Article தமிழ்நாடு அரசு நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் நவீன திறன்களை பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது .இதற்காக பல்வேறு பெரிய நிறுவனங்களோடும் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் டாடா மற்றும் சாம்சங் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்கள் தமிழக அரசோடு மிக முக்கியமான ஒப்பந்தங்களை செய்துள்ளன. இது தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடிய ஒப்பந்தங்களாக இருப்பதுதான் தனிச்சிறப்பு . இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசோடு 2509 கோடி ரூபாய் மதிப்பிலான…