தங்கத்தை மிஸ் பண்ணிட்டீங்களா? இதோ பட்ஜெட் கொடுக்க போகும் செகண்ட் சான்ஸ்! விலையில் அடுத்த அதிரடி?
செய்திகள் தங்கத்தை மிஸ் பண்ணிட்டீங்களா? இதோ பட்ஜெட் கொடுக்க போகும் செகண்ட் சான்ஸ்! விலையில் அடுத்த அதிரடி? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 10:33 [IST] Share This Article தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறதே என்று கவலையில் இருக்கிறீர்களா? உங்களுக்காகவே பட்ஜெட் ஒரு இரண்டாவது வாய்ப்பை கதவருகே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.கடந்த சில நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி வீழ்ச்சி, சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதனை உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி, தற்போது ஒரு தற்காலிக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த சரிவு வெறும் ஆரம்பமா அல்லது பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கப் போகும் இறக்குமதி வரி குறைப்பு விலையை இன்னும் அதலபாதாளத்திற்கு கொண்டு செல்லுமா? ஏற்கனவே கொடுத்த வாய்ப்பை மிஸ் செய்தவர்கள் இப்போது வாங்கலாமா அல்லது பட்ஜெட் உரை…
