Breaking: Suiiiii..!! ரொனால்டோவின் புதிய முதலீடு.. ஒட்டுமொத்த ஏஐ துறையும் ஷாக்..!!
செய்திகள் Suiiiii..!! ரொனால்டோவின் புதிய முதலீடு.. ஒட்டுமொத்த ஏஐ துறையும் ஷாக்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Friday, December 5, 2025, 17:48 [IST] Share This Article உலகின் மிகப்பெரிய புட்பால் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமுக வலைத்தளத்தில் எந்த அளவுக்கு பிரபலம் என்பது சொல்லி தெரிய தேவையில்லை. ஒவ்வொரு போஸ்ட்-க்கும் பல மில்லியன் டாலர் சம்பாதிக்கும் இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்தது மட்டும் அல்லாமல் பல பிராண்டாகளுக்கும் அம்பாசிட்டராகவும் உள்ளார்.இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக ஒரு டெக் நிறுவனம், அதுவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.2022ல் துவங்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி நிறுவனத்தில்கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலீடு செய்துள்ளதோடு, அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார். பெர்ப்ளெக்சிட்டி தற்போது ஏஐ துறையில் முன்னணி நிறுவனமாக மாறி வருகிறது, குறிப்பாக இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும்…
