trump38-1771997949

Breaking: மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்!! இந்திய பொருளுக்கு 126% வரி விதிப்பு!! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி!!

  செய்திகள் மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்!! இந்திய பொருளுக்கு 126% வரி விதிப்பு!! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, February 25, 2026, 11:10 [IST] Share This Article அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரி தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடன் டிரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு போட்டி வரி விதிப்பதாக அறிவித்தார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி என அதிரடி காட்டினார். இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி தொழில் சார்ந்து இயங்கக் கூடியவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது. தமிழ்நாட்டில் ஈரோடு ,கரூர் ,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தோல்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் கடல்…

Read More