வகுப்புகள் SMS படிக்காமலேயே யார் , எதுக்கு அனுப்பி இருக்காங்கனு தெரியனுமா? இந்த ஒரு எழுத்து போதும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 16:45 [IST] Share This Article நம்முடைய வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனை தகவல்கள் , தொலை தொடர்பு சேவை நிறுவனம் அனுப்பும் சலுகைகள், பல்வேறு கட்டணங்கள், அரசின் எச்சரிக்கைகள் , ஓடிபி உள்ளிட்டவை எஸ்எம்எஸ் வாயிலாக தான் நம்மை வந்தடைகின்றன . நமக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான முக்கியமான ஒரு ஊடகமாக எஸ் எம் எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் தான் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.வங்கிகள் ஆகட்டும் அல்லது அரசு சார்ந்த அமைப்புகள் ஆகட்டும் , நமக்கு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களாகட்டும் எஸ் எம் எஸ் மூலமாக தான் தகவல்களை முதலில் நமக்கு தெரிவிக்கின்றன. அந்த வகையில் நம்முடைய போன்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான எஸ்எம்எஸ் வருகின்றன .பெரும்பாலானவர்கள் அவற்றை…